Absolution Flashcards
As a called servant of the Word
வசனத்தின் ஊழியனாக அழைக்கப்பட்டு
I ordained (for this ministry)
இவ்வூழியத்துக்கு நியமிக்கப்பட்ட நான்
by virtue of my office (ministry), upon this your confession (you did confess)
என்னுடைய ஊழியத்தின்படி நீங்கள் செய்த இவ்வறிக்கையின்பேரில்
(I) announce the grace of God to all of you.
உங்கள் யாவருக்கும் கடவுளின் கிருபையை அறிவித்து
In the stead of our Lord Jesus Christ(‘s representative)
நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதியாகவும்
by His command
அவருடைய கட்டளையின்படியும்
In the Name of the Father and of the Son and of the Holy Spirit
பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால்
your sins for you are forgiven
உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிக்கிறேன்
Absolution
வசனத்தின் ஊழியனாக அழைக்கப்பட்டு இவ்வூழியத்துக்கு நியமிக்கப்பட்ட நான் என்னுடைய ஊழியத்தின்படி நீங்கள் செய்த இவ்வறிக்கையின்பேரில் உங்கள் யாவருக்கும் கடவுளின் கிருபையை அறிவித்து நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதியாகவும், அவருடைய கட்டளையின்படியும் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிக்கிறேன்.