Confession of Sins (Spoken Portion) Flashcards
Merciful God
இரக்கமுள்ள கடவுளே
I, a poor sinner, fall before You
ஏழைப் பாவியாகிய நான் உமக்கு முன்பாக விழுந்து
and seek Your grace and patience
உம்முடைய கிருபையையும் பொறுமையையுந்தேட வருகிறேன்.
I, in mind, word and deed
நான் மனத்தினாலும், வாக்கினாலும், நடக்கையினாலும்
I have committed many sins
வெகுவிதமான பாவக்குற்றங்களைப் பண்ணினேன் என்று
I confess and repent
மனஸ்தாபப்பட்டு அறிக்கையிடுகிறேன்.
O, kind Lord,
ஆ, தயவுள்ள சுவாமி
do not cast me from Thy community, even though I deserve to perish in hell
நான் நரகத்தில் அழிவது நியாயமாயினும், என்னை உம்முடைய சமூகத்தை விட்டுத் தள்ளாதேயும்.
God, seeing the sufferings and death of my Savior Jesus Christ
தேவரீர், என் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் பாடுகளையும் மரணத்தையும் பார்த்து,
Please forgive all my sins and save me
நான் செய்த பாவங்களையெல்லாம் மன்னித்து என்னை இரட்சியும்
When I am tempted to sin again, do not agree to it, accept it
நான் திரும்ப பாவஞ்செய்யச் சோதிக்கப்படும் போது, அதற்குச் சம்மதியாமல், அதை அருவருக்கவும்,
walk as your beloved child
உமக்குப் பிரிய மான பிள்ளையாக நடக்கவும்
give me wisdom and strength with the Holy Spirit
பரிசுத்த ஆவியைக் கொண்டு எனக்குப் புத்தியையும், பலத்தையும் தந்தருளும்.
Now when I die
இனி நான் சாகும் வேளையிலே
to join your Kingdom of heaven (moksha),
உம்முடைய மோட்ச இராஜ்யத்தில் சேருவதற்கு