சங்கீதங்கள் 103 Flashcards
1
Q
Bless the Lord, O my soul;
A
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி
2
Q
and all that is within me, bless His holy name.
A
என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி
3
Q
Bless the Lord, O my soul;
A
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி
4
Q
and forget not all His benefits.
A
அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே