Our Father Flashcards

1
Q

Our Father who art in heaven,

A

பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே,

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
2
Q

Hallowed be Thy name,

A

உம்முடைய நாம‍ம் பரிசுத்தப்படுவதாக,

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
3
Q

Thy kingdom come;

A

உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக;

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
4
Q

Thy will be done on earth as it is in heaven;

A

உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல் பூமியிலேயும் செய்யப்படுவதாக;

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
5
Q

Give us this day our daily bread;

A

அன்றன்று வேண்டிய எங்கள் ஆகாரத்தை இன்றும் எங்களுக்குத் தாரும்;

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
6
Q

Forgive us our trespasses as we forgive those who trespass against us;

A

எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னித்திருக்கிறது போல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்;

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
7
Q

Lead us not into temptation,

A

எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல்,

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
8
Q

But deliver us from evil;

A

தீமையினின்று எங்களை இரட்சியும்;

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
9
Q

For Thine is the kingdom, and the power, and the glory forever and ever, Amen.

A

எனென்றால் ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடைய வைகளே, ஆமேன்.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
10
Q

The Our Father

A

பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாம‍ம் பரிசுத்தப்படுவதாக, உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல் பூமியிலேயும் செய்யப்படுவதாக; அன்றன்று வேண்டிய எங்கள் ஆகாரத்தை இன்றும் எங்களுக்குத் தாரும்; எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னித்திருக்கிறது போல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்; எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சியும்; எனென்றால் ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடைய வைகளே, ஆமேன்.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly