Tamil verbs 9: Negative of the future tense (போக மாட்டேன்) Flashcards
1
Q
I won’t go.
A
போக மாட்டேன்
2
Q
We won’t go.
A
போக மாட்டோம்
3
Q
You won’t go.
A
போக மாட்டீங்க(ள்)
4
Q
She won’t go.
A
போக மாட்டா
5
Q
He won’t go.
A
போக மாட்டார்
6
Q
They won’t go.
A
போக மாட்டாங்க(ள்)
7
Q
I won’t go to see the film.
A
படம் பாரக்க போக மாட்டேன்.
8
Q
They won’t be coming to class.
A
class-உக்கு வர மாட்டாங்கள்
9
Q
He won’t be at home.
A
வீட்டில இருக்க மாட்டார்
10
Q
Let’s not work today.
A
இந்டைக்கு வேலை சய்ய மாட்டோம்
11
Q
Won’t she be coming?
A
அவ வர மாட்டாவா?
12
Q
I don’t eat meat.
A
நான் இறைச்சி சாப்பிட மாட்டேன்
13
Q
She doesn’t drink beer.
A
அவ beer குடிக்க மாட்டா
14
Q
Don’t you eat fish?
A
மீன் சாப்பிட மாட்டீங்களா?
15
Q
We don’t go to church.
A
நாங்கள் church-உக்கு போக மாட்டோம்