Tamil verbs 7: Negative of past and present tense (போகவில்லை) Flashcards
I am not going/I didn’t go.
போகவில்லை (போகேல்ல)
She’s not working/She didn’t work.
வேலை செய்யவில்லை (செய்யேல்ல)
The children aren’t coming/didn’t come.
பிள்ளைகள் வரவில்லை (வரெல்ல)
Aren’t you eating?/Didn’t you eat?
சாப்பிடவில்லையா? (சாப்பிடேல்லயா?)
She is drinking water.
அவ தண்ணி குடிக்கிறா.
Are you going to class?
class-உக்கு போறீங்களா?
Where does he work?
எங்க வேலை செயறார்?
What did you do?
என்ன செயதீங்க?
Yesterday, we didn’t meet.
நேற்று நாங்கள் சந்திக்கவில்லை (சந்திக்கேல்ல).
What did you eat this morning?
இன்டைக்கு காலை என்ன சாப்பிட்டீங்க?
I am not watching a movie/didn’t watch a movie.
நான் படம் பார்க்கவில்லை (பார்க்கேல்ல).
Aren’t you drinking tea?/Didn’t you drink tea?
தேத்தண்ணி குடிக்கவில்லையா (குடிக்கேல்லயா)?
Today, I didn’t eat rice.
இன்டைக்கு சோறு சாப்பிடவில்லை (சாப்பிடேல்ல).
When did you go?
எப்ப போனீங்க?
I didn’t watch TV today.
இன்டைக்கு நான் TV பார்க்கவில்லை (பார்க்கேல்ல).