Tamil Class: Kadei Dialogue 2 Flashcards
Hello
வணக்கம்.
Hello. What do you want?
வணக்கம். என்ன வேணும்?
What food do you have?
சாப்பிட என்ன இருக்கு?
Dossa, hoppers, string hoppers, kotturotti
தோசை, அப்பம், இடியப்பம், கொத்துரொட்டி, …
5 hoppers, 2 egg hoppers.
அஞ்சு அப்பம், ரெண்டு முட்டை அப்பம்.
eat (here) or take away?
சாப்பிடவா கொண்டு போகவா?
take away
கொண்டு போக.
what do you want to drink?
குடிக்க என்ன வேணும்?
I don’t want anything. Thats all.
ஒன்டும் வேண்டாம். அவ்வளவு தான்.
okay, 150 rupees
சாரி … நூற்று ஐம்பது ரூபா.
Are you able to give change for 5000 rupees?
ஐயாயிரம் ரூபா மாற்ற முடியுமா?
Oh boy! Don’t you have change?
ஐயோ! மாத்தின காசு இல்லையா?
Forgive me. I don’t have change.
மன்னிச்சு கொள்ளுங்க. மாத்தின காசு இல்லை.
Never mind. Here is (your) change.
பரவாயில்லை. இந்தாங்க மிச்சம்.
Thank you. Good bye.
நன்றி. போய்ட்டு வாறேன்.