Tamil 1 Verb List (2 of 2) Flashcards
look at, watch, see (inf/past/pres/fut)
பார்க்க / பார்த்தேன் / பார்க்கிறேன் / பார்ப்பேன்
put, put on, wear (inf/past/pres/fut)
போட / போட்டேன் / போடுறேன் / போடுவேன்
go (inf/past/pres/fut)
போக / போனேன் / போறேன் / போவேன்
cook (inf/past/pres/fut)
சமைக்க / சமைச்சேன் / சமைக்கிறேன் / சமைப்பேன்
meet (inf/past/pres/fut)
சந்திக்க / சந்திச்சேன் / சந்திக்கிறேன் / சந்திப்பேன்
eat (inf/past/pres/fut)
சாப்பிட / சாப்பிட்டேன் / சாப்பிடுறேன் / சாப்பிடுவேன்
do, make (inf/past/pres/fut)
செய்ய / செய்தேன் / செய்றேன் / செய்வேன்
say, tell (inf/past/pres/fut)
சொல்ல / சொன்னேன் / சொல்லுறேன் / சொல்லுவேன்
come (inf/past/pres/fut)
வர / வந்தேன் / வாறேன் / வருவேன்
read (inf/past/pres/fut)
வாசிக்க / வாசிச்சேன் / வாசிக்கிறேன் / வாசிப்பேன்