Tamil verbs 8: Future Tense (போவேன்) Flashcards
1
Q
I will drink
A
குடிப்பேன்
2
Q
I will be
A
இருப்பேன்
3
Q
I will meet
A
சந்திப்பேன்
4
Q
I will talk
A
கதைப்பேன்
5
Q
I will study
A
படிப்பேன்
6
Q
I will read
A
வாசிப்பேன்
7
Q
I will take
A
எடுப்பேன்
8
Q
I will see
A
பாரப்பேன்
9
Q
I will go
A
போவேன்
10
Q
I will say
A
சொல்லுவேன்
11
Q
I will come
A
வருவேன்
12
Q
I will write
A
எழுதுவேன்
13
Q
I will eat
A
சாப்பிடுவேன்
14
Q
I will do
A
செயவேன்
15
Q
I will call
A
(call) பண்ணுவேன்
16
Q
I will work
A
வேலை செயவேன்
17
Q
Let’s go
A
போவோம்
18
Q
Shall we go?
A
போவோமா?
19
Q
Let’s drink tea
A
தேத்தண்ணி குடிப்போம்
20
Q
Shall we go home?
A
வீட்டுக்கு போவோமா?
21
Q
Let’s meet tomorrow.
A
நாளைக்கு சந்திப்போம்
22
Q
We’ll see
A
பாரப்போம்
23
Q
I go to school every day.
A
ஒவ்வொரு நாளும் school-உக்கு மோவேன்
24
Q
They go to church every Sunday.
A
ஒவ்வொரு ஞாயிறும் church-உக்கு போவாங்கள்
25
I drink coffee every morning.
ஒவ்வொரு காலையும் கோப்பி குடிப்பேன்
26
She comes to Sri Lanka every year.
ஒவ்வொரு வருஷமும் இலங்கைக்கு வருவா.