Tamil Class: Question Words Flashcards
1
Q
how?
A
எப்படி?
2
Q
when?
A
எப்ப?
3
Q
what?
A
என்ன?
4
Q
Where?
A
எங்க?
5
Q
Who?
A
யார்?
6
Q
how much?
A
எவ்வளவு?
7
Q
how many?
A
எத்தனை?
8
Q
why?
A
ஏன்?
9
Q
which?
A
எந்த?
10
Q
from where?
A
எங்கிருந்து?
11
Q
to/for whom?
A
யாருக்கு?
12
Q
whose?
A
யாரோட? - யார்ட?
13
Q
with whom?
A
யார்கூட? - யாரோடு?
14
Q
from whom?
A
யார்கிட்டிருந்து? - யார்ட்டிருந்து?