ShortStorySentences Flashcards
மாறனும் அவனுடைய இரு நண்பர்களும்
இணைப்பாட வகுப்பு முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்
திடீரென்று
ஒரு பெரிய கூட்டம் அவர்களை வழிமறித்து நின்றது
திடுக்கிட்ட சிறுவர்கள்
ஒன்றும் புரியாமல் சற்று நேரம் விழித்தனர்
பின்னர்
கூட்டத்தில் இருந்த ஓர் ஆடவர்
பயணிகளை நாங்கள் வேறு போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு கூறியிருக்கிறோம்
” என்றார்
அதைக் கேட்டவுடன் இரு நண்பர்கள் தாங்கள் எப்படி வீட்டுக்குச் செல்வது என்று சிந்திக்க ஆரம்பித்தனர்
Ataik kēṭṭavuṭaṉ iru naṇparkaḷ tāṅkaḷ eppaṭi vīṭṭukkuc celvatu eṉṟu cintikka ārampittaṉar - Upon hearing that
ஆனால்
மாறன் மட்டும் திகைத்து நின்றான்
மாறனின் வாடிய முகத்தைக் கவனித்த நண்பர்கள் அதன் காரணத்தை வினவினார்கள்
Māṟaṉiṉ vāṭiya mukattaik kavaṉitta naṇparkaḷ ataṉ kāraṇattai viṉaviṉārkaḷ - Friends noticed Maran’s withered face and asked why
மாறன் அன்று குடும்பத்தாருடன் வெளிநாட்டுக்குச் செல்லவிருந்தான்
Māṟaṉ aṉṟu kuṭumpattāruṭaṉ veḷināṭṭukkuc cellaviruntāṉ - Maran was going abroad with his family that day
காலையில் அவன் அம்மா அவனிடம் அன்று இணைப்பாடத்துக்குப் போகவேண்டாம் என்று கூறியிருந்தார்
Kālaiyil avaṉ am’mā avaṉiṭam aṉṟu iṇaippāṭattukkup pōkavēṇṭām eṉṟu kūṟiyiruntār - In the morning his mother had told him not to go to the compound that day
அவன் வருவதற்குத் தாமதமாகினால்
எல்லோரும் கிளம்பச் சிரமமாக இருக்கும் என்றும் அவர் அவனிடம் கூறியிருந்தார்
ஆனால்
மாறன் பிடிவாதமாக இணைப்பாடத்துக்குச் செல்லவேண்டும் என்று கூறியதோடு அன்று இணைப்பாடம் விரைவாக முடிந்துவிடும் என்றான்
அதனால் அம்மா அவனைச் சற்றுச் சீக்கிரமாக வீடு திரும்பும்படிக் கூறினார்
Ataṉāl am’mā avaṉaic caṟṟuc cīkkiramāka vīṭu tirumpumpaṭik kūṟiṉār - So his mother told him to return home as soon as possible
ஆனால்
ரயில் இப்படிப் பழுதாகிவிடும் என்று மாறன் எதிர்பார்க்கவில்லை
மாறனின் நண்பர்கள் மாறனிடம் பேருந்தில் போகலாமே என்று கூறினர்
Māṟaṉiṉ naṇparkaḷ māṟaṉiṭam pēruntil pōkalāmē eṉṟu kūṟiṉar - Maran’s friends asked him if he could take the bus