10 Verbs Flashcards
Rectify, Reform, Amend
திருத்த, திருத்தினேன், திருத்துகிறேன், திருத்துவேன், திருத்தி
become, get
ஆக, ஆகினேன், ஆகுகிறேன், ஆகுவேன், ஆகி
burn
எரிக்க, எரிச்சேன், எரிக்கிறேன், எரிப்பேன், எரித்து
light 1
எரிக்க, எரித்தேன், எரிக்கிறேன், எரிப்பேன், எரித்து
pound (rice)
இடிக்க, இடிச்சேன், இடிக்கிறேன், இடிப்பேன், இடித்து
knock
இடிக்க, இடித்தேன், இடிக்கிறேன், இடிப்பேன், இடித்து
bite
கடிக்க, கடிச்சேன், கடிக்கிறேன், கடிப்பேன், கடித்து
scratch, itch
கடிக்க, கடிச்சேன், கடிக்கிறேன், கடிப்பேன், கடித்து
light 2
கொளுத்த, கொளுத்தினேன், கொளுத்துகிறேன், கொளுத்துவேன், கொளுத்தி
burn 2
கொளுத்த, கொளுத்தினேன், கொளுத்துகிறேன், கொளுத்துவேன், கொளுத்தி
stick
ஒட்ட, ஒட்டினேன், ஒட்டுறேன், ஒட்டுவேன், ஒட்டி
pick (fruit)
பறிக்க, பறித்தேன், பறிக்கிறேன், பறிப்பேன், பறித்து
receive, get
பெற, பெற்றேன், பெறுகிறேன், பெறுவேன், பெற்று
die
இறக்க, இறந்தேன், இறக்கிறேன், இறப்பேன், இறத்து