09 Verbs Flashcards
1
Q
raise, lift, carry
A
தூக்க, தூக்கினேன், தூக்குகிறேன், தூக்குவேன், தூக்கி
2
Q
put, keep
A
வைக்க, வைச்சேன், வைக்கிறேன், வைப்பேன், வைத்து
3
Q
steal
A
திருட, திருடினேன், திருடுறேன், திருடுவேன், திருடி
4
Q
let, leave, allow, drop
A
விட, விட்டேன், விடுறேன், விடுவேன், விட்டு
5
Q
throw (away)
A
வீச, வீசினேன், வீசுறேன், வீசுவேன், வீசி
6
Q
send
A
அனுப்ப, அனுப்பினேன், அனுப்புறேன், அனுப்புவேன், அனுப்பி
7
Q
close, shut
A
மூட, மூடினேன், மூடுறேன், மூடுவேன், மூடி
8
Q
push, move
A
தள்ள, தள்ளினேன், தள்ளுறேன், தள்ளுவேன், தள்ளி
9
Q
open
A
திறக்க, திறந்தேன், திறக்கிறேன், திறப்பேன், திறந்து