05 Verbs Flashcards
கொதிக்க வைக்க, கொதிக்க வைத்தேன், கொதிக்க வைக்கிறேன், கொதிக்க வைப்பேன், கொதிக்க வைத்து
நிரப்ப, நிரப்பினேன், நிரப்புகிறேன், நிரப்புவேன், நிரப்பி
எடை போட, எடை போட்டேன், எடை போடுகிறேன், எடை போடுவேன், எடை போட்டு
வறுக்க, வறுத்தேன், வறுக்கிறேன், வறுப்பேன், வறுத்து
தைக்க, தைத்தேன், தைக்கிறேன், தைப்பேன், தைத்து
உடைக்க, உடைத்தேன், உடைக்கிறேன், உடைப்பேன், உடைத்து
ஊற்ற, ஊற்றினேன், ஊற்றுகிறேன், ஊற்றுவேன், ஊற்றி
அளவிட, அளவிட்டேன், அளவிடுகிறேன், அளவிடுவேன், அளவிட்டு
இறுக்க, இறுக்கினேன், இறுக்குகிறேன், இறுக்குவேன், இறுக்கி
use
பயன்படுக்க, பயன்படுத்தினேன், பயன்படுத்துகிறேன், பயன்படுத்துவேன், பயன்படுத்தி
வேகவைக்க, வேகவைத்தேன், வேகவைக்கிறேன், வேகவைப்பேன், வேகவைத்து
பொரிக்கவைக்க, பொரிக்கவைத்தேன், பொரிக்கவைக்கிறேன், பொரிக்கவைப்பேன், பொரிக்கவைத்து
சுட, சுட்டேன், சுடுகிறேன், சுடுவேன், சுட்டு
சுட, சுட்டேன், சுடுகிறேன், சுடுவேன், சுட்டு