06 Verbs Flashcards
1
Q

A
படுக்க, படுத்தேன், படுக்கிறேன், படுப்பேன், படுத்து
2
Q

A
பொருத்த, பொருத்தினேன், பொருத்துகிறேன், பொருத்துவேன், பொருத்தி
3
Q

A
வாங்க, வாங்கினேன், வாங்குகிறேன், வாங்குவேன், வாங்கி
4
Q

A
வரைய, வரைந்தேன், வரைகிறேன், வரைவேன், வரைந்து
5
Q

A
வெல்ல, வென்றேன், வெல்லுகிறேன், வெல்லுவேன், வென்று
6
Q

A
வெட்ட, வெட்டினேன், வெட்டுகிறேன், வெட்டுவேன், வெட்டி
7
Q

A
விழ, விழுந்தேன், விழுகிறேன், விழுவேன், விழுந்து
8
Q
sell

A
விற்க, விற்த்தேன், விற்கிறேன், விற்பேன், விற்த்து
9
Q

A
எழும்ப, எழும்பினேன், எழும்புகிறேன், எழும்புவேன், எழும்பி
10
Q

A
சிரிக்க, சிரித்தேன், சிரிக்கிறேன், சிரிப்பேன், சிரித்து
11
Q

A
தூங்க, தூங்கினேன், தூங்குகிறேன், தூங்குவேன், தூங்கி