01 Verbs Flashcards
1
Q

A
பேச, பேசினேன், பேசுகிறேன், பேசுவேன், பேசி
2
Q

A
பேச, பேசினேன், பேசுகிறேன், பேசுவேன், பேசி
3
Q
do, make
A
செய்ய, செய்தேன், செய்கிறேன், செய்வேன், செய்து
4
Q

A
வர, வந்தேன், வருகிறேன், வருவேன், வந்து
5
Q

A
பார்க்க, பார்த்தேன், பார்க்கிறேன், பார்ப்பேன், பார்த்து
6
Q
do (with English verb)
A
பண்ண, பண்ணினேன், பண்ணுகிறேன், பண்ணுவேன், பண்ணி
7
Q

A
போக, போனேன், போகிறேன், போவேன், போய்
8
Q
live, be, wait, sit
A
இருக்க, இருந்தேன், இருக்கிறேன், இருப்பேன், இருந்து
9
Q

A
சொல்ல, சொன்னேன், சொல்லுகிறேன், சொல்லுவேன், சொல்லி
10
Q

A
கதைக்க, கதைச்சேன், கதைக்கிறேன், கதைப்பேன், கதைத்து
11
Q

A
சாப்பிட, சாப்பிட்டேன், சாப்பிடுகிறேன், சாப்பிடுவேன், சாப்பிட்டு