03 Verbs Flashcards
1
Q

A
ஓட, ஓடினேன், ஓடுகிறேன், ஓடுவேன், ஓடி
2
Q

A
ஆட, ஆடினேன், ஆடுகிறேன், ஆடுவேன், ஆடி
3
Q

A
ஒளிக்க, ஒளித்தேன், ஒளிக்கிறேன், ஒளிப்பேன், ஒளித்து
4
Q

A
பாட, பாடினேன், பாடுகிறேன், பாடுவேன்,பாடி
5
Q

A
விளையாட, விளையாடினேன், விளையாடுகிறேன், விளையாடுவேன், விளையாடி
6
Q

A
அடிக்க, அடித்தேன், அடிக்கிறேன், அடிப்பேன், அடித்து
7
Q

A
நீந்த, நீந்தினேன், நீந்துகிறேன், நீந்துவேன், நீந்தி
8
Q

A
பிடிக்க, பிடித்தேன், பிடிக்கிறேன், பிடிப்பேன், பிடித்து
9
Q

A
குதிக்க, குதித்தேன், குதிக்கிறேன், குதிப்பேன், குதித்து
10
Q

A
நடக்க, நடந்தேன், நடக்கிறேன், நடப்பேன், நடந்து