To be Flashcards
Be (informal imperative/root)
இரு
I was
நா இருந்தெ
You (f) were
நீ இருந்தெ
You (P/Pl) were
நீங்க இருந்தீங்க
He (f) was
அவ(ன்) இருந்தா(ன்)
She (f) was
அவ(ள்) இருந்தா(ள்)
He (P) was
அவரு இருந்தாரு
She (P) was
அவங்க(ள்) இருந்தாங்க(ள்)
We (incl) were
நாம இருந்தோ(ம்)
We (excl) were
நங்க இருந்தோ(ம்)
They were
அவங்க(ள்) இருந்தாங்க(ள்)
It was
அது இருந்துது or இருந்துச்சு
I am
நா இருக்கெ
You (f) are
நீ இருக்கெ
You (P/Pl) are
நீங்க(ள்) இருக்கீங்க(ள்)
He (f) is
அவ(ன்) இருக்கா(ன்)
She (f) is
அவ(ள்) இருக்கா(ள்)
He (P) is
அவரு இருக்காரு
She (P) is
அவங்க(ள்) இருக்காங்க(ள்)
We (incl) are
நாம இருக்கோ(ம்)
We (excl) are
நங்க இருக்கோ(ம்)
They are
அவங்க(ள்) இருக்காங்க(ள்)
It is
அது இருக்குது
I will be
நா இருப்பெ
You (f) will be
நீ இருப்பெ
You (P) will be
நீங்க(ள்) இருப்பீங்க(ள்)
He (f) will be
அவ(ன்) இருப்பா(ன்)
She (f) will be
அவ(ள்) இருப்பா(ள்)
He (P) will be
அவரு இருப்பாரு
She (P) will be
அவங்க(ள்) இருப்பாங்க(ள்)
We (incl) will be
நாம இருப்போ(ம்)
We (excl) will be
நங்க(ள்) இருப்போ(ம்)
They will be
அவங்க(ள்) இருப்பாங்க(ள்)
It will be
அது இருக்கு(ம்)
To be (inf)
இருக்க
Be (Polite Imperative)
இருங்க