Negation "Verbs" Flashcards
want
வேணு(ம்)
do not want
வேண்டா(ம்)
I want ____
என்னக்கு ______ வேணு(ம்)
I do not want _____
என்னக்கு ________ வேண்டா(ம்)
Can do/will be able to do (future)
முடியு(ம்)
Can do/am able to do (present)
முடியுது
Was able to do (past)
முடிஞ்சுது
Could not do
முடியல
Will not do (refusal)
முடியாது
He could not run.
அவனால ஓட முடியல
He will not run.
அவனால ஓட முடியாது
He can run.
அவனால ஓட முடியும்
He was able to run.
அவனால ஓட முடிஞ்சுது
He could not cook.
அவனால சமைக்க முடியல
like
பிடிக்கு(ம்)
do not like (and never will)
பிடிக்காது
do not like (what I just tried)
பிடிக்கல
I like chocolate
எனக்கு chocolate பிடிக்கு(ம்)
I do not like chocolate
எனக்கு chocolate பிடிக்காது
I don’t like him.
எனக்கு அவன பிடிக்காது
I don’t like that shop
எனக்கு அந்த கடைய பிடிக்காது