Setting Things Down Flashcards
I set the cat (down)-sitting
நா புனைய உக்கார வெச்செ
I set the cat (down)-standing
நா புனைய நிக்க வெச்செ
I set the cat (down)-lying
நா புனைய படுக்க வெச்செ
I put the bottle down (imprecise)
நா போத்தல் வெச்செ
I put the bottle down (precise/common)
நா போத்தல் நிக்க வெச்செ
I put the bottle down on its side
நா போத்தல் படுக்க வெச்செ
you (f) set the book down
நீ புத்தகம படுக்க வெச்செ
you (P/pl) set the pen down
நீங்க(ள்) பேனாவ படுக்க வெச்சீங்க(ள்)
he (f) set the ball down
அவ(ன்) பந்த படுக்க வெச்சா(ன்)
he (P) set the pencil down
அவரு பென்சில படுக்க வெச்சாரு
she (f) set the mobile phone down
அவ(ள்) கைபேசிய படுக்க வெச்சா(ள்)
she (P) set the book down
அவங்க(ள்) புத்தகம படுக்க வெச்சாங்க(ள்)
we (incl.) set the pen down
நாம பேனாவ படுக்க வெச்சோ(ம்)
we (excl.) set the ball down
நங்க(ள்) பந்த படுக்க வெச்சோ(ம்)
they set the pencil down
அவங்க(ள்) பென்சில படுக்க வெச்சாங்க(ள்)
it set the mobile phone down
அது கைபேசிய மடுக்க வெச்சுது
I am setting the dog down
நா நாய உக்கார வெக்குறெ
you (f) am setting the cat down
நீ புனைய உக்கார வெக்குறெ
you (P/pl) am setting the boy down
நீங்க(ள்) பையன உக்கார வெக்குறீங்க(ள்)
he (f) is setting the girl down
அவ(ன்) பொண்ண உக்கார வெக்குறா(ள்)
he (P) is setting the dog down
அவரு நாய உக்கார வெக்குறாரு
she (f) is setting the cat down
அவ(ள்) புனைய உக்கார வெக்குறா(ள்)
she (P) is setting the boy down
அவங்க(ள்) பையன உக்கார வெக்குறாங்க(ள்)
we (incl.) are setting the girl down
நாம பொண்ண உக்கார வெக்குறொ(ம்)
we (excl.) are setting the dog down
நங்க(ள்) நாய உக்கார வெக்குறொ(ம்)
they are setting the cat down
அவங்க(ள்) புனைய உக்கார வெக்குறாங்க(ள்)
it is setting the boy down
அது பையன உக்கார வெக்குறுது
I will set the bottle down
நா போத்தல நிக்க வெப்பெ
you (f) will set the vase down
நீ குடுவைய நிக்க வெப்பெ
you (P/pl) will set the bottle down
நீங்க(ள்) போத்தல நிக்க வெப்பீங்க(ள்)
he (f) will set the vase down
அவ(ன்) குடுவைய நிக்க வெப்பா(ன்)
he (P) will set the bottle down
அவரு போத்தல நிக்க வெப்பாரு
she (f) will set the vase down
அவ(ள்) குடுவைய நிக்க வெப்பா(ள்)
she (P) will set the bottle down
அவங்க(ள்) போத்தல நிக்க வெப்பாங்க(ள்)
we (incl.) will set the vase down
நாம குடுவைய நிக்க வெப்போ(ம்)
we (excl.) will set the bottle down
நங்க(ள்) போத்தல நிக்க வெப்போ(ம்)
they will set the vase down
அவங்க(ள்) குடுவைய நிக்க வெப்பாங்க(ள்)
It will set the bottle down
அது போத்தல நிக்க வெக்கு(ம்)