10 Most Important Verbs Flashcards
To be
இருக்க்
I was
இருந்தெ
I am
இருக்கெ
I will be
இருப்பெ
It was
இருந்துது
It is
இருக்குது
It will be
இருக்கு(ம்)
Want
வேணு(ம்)
I want
எனக்கு வெணு(ம்)
Need
வேணு(ம்)
I need
எனக்கு வேணு(ம்)
Do not want
வேண்டாம்
I do not want
எனக்கு வேண்டாம்
Do not need
வேண்டாம்
I do not need
எனக்கு வேண்டாம்
To be able to (capable)
முடியுது
I can/am able (capable)
என்னால முடியுது
I cannot (not capable)
என்னால முடியல
I was able to
என்னால முடிஞ்சுது
I will (can) do it (future).
என்னால முடியு(ம்)
I will not do it. (refusal)
என்னால முடியாது
To come (inf)
வர
I came
வந்தெ
I am coming
வர்றெ
I will come
வருவெ
It came
வந்துது
It is coming
வருது
It will come
வரு(ம்)
To go (inf)
போக
I went
போனெ
I am going
போறெ
I will go
போவெ
It went
போச்சு
It is going
போவுது
It will go
போவு(ம்)
To think (inf)
யோசிக்க்
I thought
யோசிச்செ
I am thinking
யோசிக்குறெ
I will think
யோசிப்பெ
It thought
யோசிச்சுது
It is thinking
யோசிக்குது
It will think
யோசிக்கு(ம்)
To do (inf)
செய்ய
I did
செய்தெ
I am doing
செய்றெ
I will do
செய்வெ
It did
செய்துது
It is doing
செய்யுது
It will do
செய்யு(ம்)
know
தெரியு(ம்)
do not know
தெரியாது
I know
எனக்கு தெரியு(ம்)
I do not know
எனக்கு தெரியாது
understand
புரியுது
do not understand (incapable)
புரியாது
did not understand
புரியல
I understand
எனக்கு புரியுது
I do not understand
எனக்கு புரியாது
I did not understand
எனக்கு புரியல