Eat-Drink-Cook Flashcards
Eat (informal imperative)
சாப்பிடு
To eat (inf)
சாப்பிட
I ate
நா(ன்) சாப்பிட்டெ
You (f) ate
நீ சாப்பிட்டெ
You (P/Pl) ate
நீங்க சாப்பிட்டீங்க
He (f) ate
அவ(ன்) சாப்பிட்டா(ன்)
He (P) ate
அவரு சாப்பிட்டாரு
She (f) ate
அவ(ள்) சாப்பிட்டா(ள்)
She (P) ate
அவங்க(ள்) சாப்பிட்டாங்க
We (incl.) ate
நாம சாப்பிட்டோ(ம்)
We (excl.) ate
நங்க(ள்) சாப்பிட்டோ(ம்)
They ate
அவங்க(ள்) சாப்பிட்டாங்க
It ate
அது சாப்பிட்டுது or சாப்பிட்டுச்சு
I am eating
நா(ன்) சாப்பிடுறெ
You (f) are eating
நீ சாப்பிடுறெ
You (P/Pl) are eating
நீங்க(ள்) சாப்பிடுறீங்க(ள்)
He (f) is eating
அவ(ன்) சாப்பிடுறா(ன்)
He (P) is eating
அவரு சாப்பிடுறாரு
She (f) is eating
அவ(ள்) சாப்பிடுறா(ள்)
She (P) is eating
அவங்க(ள்) சாப்பிடுறாங்க(ள்)
We (incl.) are eating
நாம சாப்பிடுறோ(ம்)
We (excl.) are eating
நங்க(ள்) சாப்பிடுறோ(ம்)
They are eating
அவங்க(ள்) சாப்பிடுறாங்க(ள்)
It is eating
அது சாப்பிடுது
I will eat
நா(ன்) சாப்பிடுவெ
You (f) will eat
நீ சாப்பிடுவெ
You (P/Pl) will eat
நீங்க(ள்) சாப்பிடுவீங்க(ள்)
He (f) will eat
அவ(ன்) சாப்பிடுவா(ன்)
He (P) will eat
அவரு சாப்பிடுவாரு
She (f) will eat
அவ(ள்) சாப்பிடுவா(ள்)
She (P) will eat
அவங்க(ள்) சாப்பிடுவாங்க(ள்)
We (incl.) will eat
நாம சாப்பிடுவோ(ம்)
We (excl.) will eat
நங்க(ள்) சாப்பிடுவோ(ம்)
They will eat
அவங்க(ள்) சாப்பிடுவாங்க(ள்)
It will eat
அது சாப்பிடு(ம்)
I drank
நா(ன்) குடிச்செ
You (f) drank
நீ குடிச்செ
You (P/Pl) drank
நீங்க(ள்) குடிச்சீங்க(ள்)
He (f) drank
அவ(ன்) குடிச்சா(ன்)
He (P) drank
அவரு குடிச்சாரு
She (f) drank
அவ(ள்) குடிச்சா(ள்)
She (P) drank
அவங்க(ள்) குடிச்சாங்க(ள்)
We (incl.) drank
நாம குடிச்சோ(ம்)
We (excl.) drank
நங்க(ள்) குடிச்சோ(ம்)
They drank
அவங்க(ள்) குடிச்சாங்க(ள்)
It drank
அது குடிச்சுது or குடிச்சுச்சு
Drink (informal imperative)
குடி
To drink (inf.)
குடிக்க
I am drinking
நா(ன்) குடிக்குறெ
You (f) are drinking
நீ குடிக்குறெ
You (P/Pl) are drinking
நீங்க(ள்) குடிக்குறீங்க(ள்)
He (f) is drinking
அவ(ன்) குடிக்குறா(ன்)
He (P) is drinking
அவரு குடிக்குறாரு
She (f) is drinking
அவ(ள்) குடிக்குறா(ள்)
She (P) is drinking
அவங்க(ள்) குடிக்குறாங்க(ள்)
We (incl.) are drinking
நாம குடிக்குறோ(ம்)
We (excl.) are drinking
நங்க(ள்) குடிக்குறோ(ம்)
They are drinking
அவங்க(ள்) குடிக்குறாங்க(ள்)
It is drinking
அது குடிக்குது
I will drink
நா(ன்) குடிப்பெ
You (f) will drink
நீ குடிப்பெ
You (P/Pl) will drink
நீங்க(ள்) குடிப்பீங்க(ள்)
He (f) will drink
அவ(ன்) குடிப்பா(ன்)
He (P) will drink
அவரு குடிப்பாரு
She (f) will drink
அவ(ள்) குடிப்பா(ள்)
She (P) will drink
அவங்க(ள்) குடிப்பாங்க(ள்)
We (incl.) will drink
நாம குடிப்போ(ம்)
We (excl.) will drink
நங்க(ள்) குடிப்போ(ம்)
They will drink
அவங்க(ள்) குடிப்பாங்க(ள்)
It will drink
அது குடிக்கு(ம்)
I cooked
நா(ன்) சமைச்செ
You (f) cooked
நீ சமைச்செ
You (P/Pl) cooked
நீங்க(ள்) சமைச்சீங்க(ள்)
He (f) cooked
அவ(ன்) சமைச்சா(ன்)
He (P) cooked
அவரு சமைச்சாரு
She (f) cooked
அவ(ள்) சமைச்சா(ள்)
She (P) cooked
அவங்க(ள்) சமைச்சாங்க(ள்)
We (incl.) cooked
நாம சமைச்சோ(ம்)
We (excl.) cooked
நங்க(ள்) சமைச்சோ(ம்)
The cooked
அவங்க(ள்) சமைச்சாங்க(ள்)
It cooked
அது சமைச்சுது or சமைச்சுச்சு
Cook (informal imperative)
சமை
To cook (inf.)
சமைக்க
I am cooking
நா(ன்) சமைக்குறெ
You (f) are cooking
நீ சமைக்குறெ
You (P/Pl) are cooking
நீங்க(ள்) சமைக்குறீங்க(ள்)
He (f) is cooking
அவ(ன்) சமைக்குறா(ன்)
He (P) is cooking
அவரு சமைக்குறாரு
She (f) is cooking
அவ(ள்) சமைக்குறா(ள்)
She (P) is cooking
அவங்க(ள்) சமைக்குறாங்க(ள்)
We (incl.) are cooking
நாம சமைக்குறோ(ம்)
We (excl.) are cooking
நங்க(ள்) சமைக்குறோ(ம்)
They are cooking
அவங்க(ள்) சமைக்குறாங்க(ள்)
It is cooking
அது சமைக்குது
I will cook
நா(ன்) சமைப்பெ
You (f) will cook
நீ சமைப்பெ
You (P/Pl) will cook
நீங்க(ள்) சமைப்பீங்க(ள்)
He (f) will cook
அவ(ன்) சமைப்பா(ன்)
He (P) will cook
அவரு சமைப்பாரு
She (f) will cook
அவ(ள்) சமைப்பா(ள்)
She (P) will cook
அவங்க(ள்) சமைப்பாங்க(ள்)
We (incl.) will cook
நாம சமைப்போ(ம்)
We (excl.) will cook
நங்க(ள்) சமைப்போ(ம்)
They will cook
அங்க(ள்) சமைப்பாங்க(ள்)
It will cook
அது சமைக்கு(ம்)
Please eat (polite imperative)
சாப்பிடுங்க
Please drink (polite imperative)
குடிங்க
Please cook (polite Imperative)
சமைங்க