Tamil Verbs 5: Infinitive Flashcards
go (infinitive)
போக
pōhə
come (infinitive)
வர
vārə
eat (infinitive)
சாப்பிட
sāppiDa
drink (infinitive)
குடிக்க
kuDikkə
give (infinitive)
தர
tarə
take (infinitive)
எடுக்க
eDukkə
be/live/stay/wait (infinitive)
இருக்க
irukkə
say/tell (infinitive)
சொல்ல
sollə
write (infinitive)
எழுத
eLudə
learn / study (infinitive)
படிக்க
paDikkə
see/Look/watch (infinitive)
பார்க்க
pārikkə
put (infinitive)
போட
pōDə
do / make (infinitive)
செய்ய
seyyə
do (infinitive) with English verb
பண்ண
paNNə
I know
எனக்கு தெரியும்
teriyum
I can
எனக்கு/என்னால முடியும்
muDiyum
I can
எனக்கு ஏலும்
ēlum
I want
எனக்கு வேணும்
vēNum
I like
எனக்கு விருப்பம்
viruppəm
I don’t know
தெரியாது
teriyādu
I can’t
எனக்கு/என்னால முடியாது
muDiyādu
I can’t
எனக்கு ஏலாது
ēlādu
I don’t want
எனக்கு வேண்டாம்
vēNDām
I don’t like
எனக்கு விருப்பம் இல்லை
viruppəm illei
I want to go home.
(எனக்கு) வீட்டுக்கு போக வேணும்
vīTTukku pōhə vēNum
I can’t come to class.
(எனக்கு) class-உக்கு வர ஏலாது
class-ukku varə ēlādu.
Do you want to eat hoppers?
(உங்களுக்கு) அப்பம் சாப்பிட வேணுமா?
appəm sāppiDə vēNumā?
He likes to drink coffee.
அவருக்கு கோப்பி குடிக்க விருப்பம்
avərukku kōppi kuDikkə viruppəm
Do you know how to drive?
உங்களுக்கு drive-பண்ண தெரியுமா?
ungəLukku drive paNNə teriyumā?
Can you give water?
(உங்களுக்கு/உங்கால) தண்ணி தர முடியுமா?
taNNi tarə muDiyumā?
Do you like to study Tamil?
(உங்களுக்கு) தமிழ் மொழி படிக்க விருப்பமா?
tamiL moLi paDikkə viruppəmā?
I don’t know how to write Tamil.
(எனக்கு) தமிழ் எழுத தெரியாது
tamiL eLudə teriyādu.