Tamil Class: Likes & Dislikes Flashcards
Do you like to watch movies?
ungəLukku paDəm pārkkə viruppəmā?
I like to watch movies.
எனக்கு படம் பாரக்க விருப்பம்
enəkku paDəm pārkkə viruppəm
I don’t like to watch movies.
எனக்கு படம் பாரக்க விருப்பம் இல்லை.
enəkku paDəm pārkkə viruppəm illei
I like to watch movies sometimes.
எனக்கு படம் பாரக்க சில வேளை விருப்பம்
Do you like to study Tamil?
ungəLukku tamiL paDikkə viruppəmā?
He likes to study Tamil a lot.
அவருக்கு தமிழ படிக்க மிச்சம் விருப்பம்.
Do you like to drink coffee?
ungəLukku kōppi kuDikkə viruppəmā?
She does not like to drink coffee.
அவக்கு கோப்பி குடிக்க விருப்பம் இல்லை
Do they like to drive?
அவங்களுக்கு drive பண்ண விருப்பமா?
They like to drive sometimes.
அவங்களுக்கு drive பண்ண சில வேளை விருப்பம்.
Do you like to eat durian?
ungəLukku dūriən sāppiDə viruppəmā?
I like to eat durian.
எனக்கு தூரியன் சாப்பிட விருப்பம்
Does he like to watch TV?
அவருக்கு TV பார்க்க விருப்பமா?
He really does not like to watch TV!
அவருக்கு TV பார்க்க விருப்பமே இல்லை.
Does she like to listen to music (song)?
அவக்கு பாட்டு கேக்க விருப்பமா?
She likes to listen to music a lot.
அவக்கு பாட்டு கேக்க மிச்சம் விருப்பம்
Do they like to eat vegetarian food?
அவங்களுக்கு சைவ சாப்பாடு சாப்பிட விருப்பமா?
They like to eat vegetarian food a bit.
அவங்களுக்கு சைவ சாப்பாடு சாப்பிட அவளவு விருப்பம் இல்லை.
Do you like to go overseas?
உஙெ்களுக்கு வெளிநாட்டுக்கு போக விருப்பமா?
I like to go overseas a lot.
எனக்கு வெளிநாட்டுக்கு போக மிச்சம் விருப்பம்.
Does he like to go outside of Colombo?
அவருக்கு கொழும்புக்கு வெளிய போக விருப்பமா?
He does not like to go outside Colombo.
அவருக்கு கொழும்புக்கு வெளிய போக விருப்பம் இல்லை.
Do they like to play cricket?
அவங்களுக்கு cricket விளையாட விருப்பமா?
They like to play cricket.
அவங்களுக்கு cricket விளையாட விருப்பம்