Tamil Class: Kadei Dialogue Flashcards
How’s your health?
எப்படி சுகம்?
My health is good.
நல்ல சுகம்.
What do you want?
என்ன வேணும்?
Do you have sugar?
சீனி இருக்கா?
I have.
இருக்கு.
Give me one kilo.
ஒரு கிலோ தாங்க.
Do you have milk?
பால் இருக்கா?
I don’t have milk.
பால் இல்லை.
What else do you want?
வேற என்ன வேணும்?
Do you have a newspaper?
பத்திரிகை இருக்கா?
I have. Do you want a Tamil newspaper?
இருக்கு. தமிழ். பத்திரிகை வேணுமா?
I don’t want.
வேண்டாம்
I want an English newspaper.
ஆங்கில பத்திரிகை வேணும்.
I have the Daily Mirror. I have the Island.
Daily Mirror இருக்கு. Island இருக்கு.
Ok. Give me the Daily Mirror.
சரி. Daily Mirror தாங்க.
How much?
எவ்வளவு?
200 rupees.
இருநூறு ரூபா.
Here you go.
இந்தாங்க.
Thank you. Come again.
நன்றி. போய்ட்டு வாங்க.
I’ll come again.
போய்ட்டு வாறேன்.