Tamil Class: Useful Expressions Flashcards
Thank you very much
ரொம்ப நன்றி
romba nanDri
Please
தயவு செய்து
tayəvu seydu
What to do?
என்ன செய்ய?
ennə seyyə?
Here’s the food
இந்தாங்க சாப்பாடு
indānga sāppāDu
Bring and come
கொண்டு வாங்க
koNDu vāngo
Take and go
கொண்டு போங்க
koNDu pōngo
Wait a minute
கொஞ்சம் இருங்க
konjəm irungo
Very tasty
நல்ல ருசி
nællə rusi
Too expensive!
விலை கூட!
vilei kūDə!
What’s the time?
ettənə maNi?
எத்தன மணி?
I like it a lot
மிச்சம் விருப்பம்
michchəm viruppəm
I don’t like it
விருப்பம் இல்லை
viruppəm illei
What else?
வேற என்ன?
vēRə ennə?
Can’t say
சொல்ல முடியாது
solla muDiyādu
Say it again
திருப்பி சொல்லுங்க
tiruppi sollungo
Sorry
மன்னிச்சு கொள்ளுங்க
mannichchu koLLungə
Never mind
பரவா இல்லை
parəvā illei
That’s all
அவ்வளவு தான்
avvəLəvu tān
Go and come
போய்ட்டு வாங்க
pōyTTu vāngo
I’ll go and come
போய்ட்டு வாரேன்
pōyTTu vāRēn