Tamil Class: Time Expressions (combinations) Flashcards
last year
போன வருஷம்
pōnə varushəm
last month
போன மாசம்
pōnə masəm
last week
போன கிழமை
pōnə kiLəmei
this year
இந்த வருஷம்
ində varushəm
this month
இந்த மாசம்
ində māsəm
this week
இந்த கிழமை
ində kiLəmei
next year
அடுத்த வருஷம்
aDuttə / vāRə varushəm
next month
அடுத்த மாசம்
aDuttə / vāRə varushəm
next week
அடுத்த கிழமை
aDuttə / vāRə kiLəmei
yesterday morning
நேற்று காலை
nēTRu kālei
yesterday midday
நேற்று மத்தியாணம்
nēTRu mattiyāNəm
yesterday PM / evening
நேற்று பின்னேரம்
nēTRu pinnērəm
yesterday night
நேற்று இரவு
nēTRu irəvu
today morning
இந்டைக்கு காலை
inDeikku kalei
today midday
இந்டைக்கு மத்தியாணம்
inDeikku mattiyānəm
today PM / evening
இந்டைக்கு பின்னேரம்
inDeikku pinnērəm
today night
இந்டைக்கு இரவு
inDeikku irəvu
tomorrow morning
நாளைக்கு காலை
nāLeikku kālei
tomorrow midday
நாளைக்கு மத்தியாணம்
nāLeikku mattiyāNəm
tomorrow PM / evening
நாளைக்கு பின்னேரம்
nāLeikku pinnērəm
tomorrow night
நாளைக்கு இரவு
nāLeikku irəvu