Tamil class: Likes and dislikes Flashcards
Do you like to watch movies?
உங்களுக்கு படம் பாரக்க விருப்பமா?
I like to watch movies.
எனக்கு படம் பாரக்க விருப்பம்
I don’t like to watch movies.
எனக்கு படம் பாரக்க விருப்பம் இல்லை.
I like to watch movies sometimes.
எனக்கு படம் பாரக்க சில வேளை விருப்பம்
Does he like to study Tamil?
அவருக்கு தமிழ படிக்க விருப்பமா?
He likes to study Tamil a lot.
அவருக்கு தமிழ படிக்க மிச்சம் விருப்பம்.
Does she like to drink coffee?
அவக்கு கோப்பி குடிக்க விருப்பமா?
She does not like to drink coffee.
அவக்கு கோப்பி குடிக்க விருப்பம் இல்லை
Do they like to drive?
அவங்களுக்கு drive பண்ண விருப்பமா?
They like to drive sometimes.
அவங்களுக்கு drive பண்ண சில வேளை விருப்பம்.
Do you like to eat durian?
உங்களுக்கு தூரியன் சாப்பிட விருப்பமா?
I like to eat durian.
எனக்கு தூரியன் சாப்பிட விருப்பம்
Does he like to watch TV?
அவருக்கு TV பார்க்க விருப்பமா?
He really does not like to watch TV!
அவருக்கு TV பார்க்க விருப்பமே இல்லை.
Does she like to listen to music (song)?
அவக்கு பாட்டு கேக்க விருப்பமா?
She likes to listen to music a lot.
அவக்கு பாட்டு கேக்க மிச்சம் விருப்பம்
Do they like to eat vegetarian food?
அவங்களுக்கு சைவ சாப்பாடு சாப்பிட விருப்பமா?
They like to eat vegetarian food a bit.
அவங்களுக்கு சைவ சாப்பாடு சாப்பிட அவளவு விருப்பம் இல்லை.
Do you like to go overseas?
உங்களுக்கு வெளிநாட்டுக்கு போக விருப்பமா?
I like to go overseas a lot.
எனக்கு வெளிநாட்டுக்கு போக மிச்சம் விருப்பம்.
Does he like to go outside of Colombo?
அவருக்கு கொழும்புக்கு வெளிய போக விருப்பமா?
He does not like to go outside Colombo.
அவருக்கு கொழும்புக்கு வெளிய போக விருப்பம் இல்லை.
Do they like to play cricket?
அவங்களுக்கு cricket விளையாட விருப்பமா?
They like to play cricket.
அவங்களுக்கு cricket விளையாட விருப்பம்
Do you like to smoke cigarettes?
உங்களுக்கு சிகரெட் குடிக்க விருப்பமா?
I really don’t like to smoke cigarettes!
உங்களுக்கு சிகரெட் குடிக்க விருப்பமே இல்லை!
Does she like to eat meat?
அவளுக்கு இறைச்சி சாப்பிட விருப்பமா?
She likes to eat meat sometimes.
அவளுக்கு இறைச்சி சாப்பிடசில வேளை விருப்பம்
Does he like to drink arrack?
அவருக்கு சாராயம் குடிக்க விருப்பமா?
He likes to drink arrack a bit.
அவருக்கு சாராயம் குடிக்க அவளவு விருப்பம் இல்லை.
Do they like to cook?
அவங்களுக்கு சமைக்க விருப்பமா?
They do not like to cook.
அவங்களுக்கு சமைக்க விருப்பம் இல்லை
Do you like to read?
உங்களுக்கு வாசிக்க விருப்பமா?
I like to read a lot.
எனக்கு வாசிக்க மிச்சம் விருப்பம்
Does he like to dance?
அவருக்கு ஆட விருப்பமா?
He does not like to dance.
அவருக்கு ஆட விருப்பம் இல்லை
Does she like to sing?
அவக்கு பாட விருப்பமா?
She likes to sing.
அவக்கு பாட விருப்பம்
Do they like to run?
அவங்களுக்கு ஓட விருப்பமா?
They really do not like to run!
அவங்களுக்கு ஓட விருப்பமே இல்லை.
Do you like to swim?
உங்களுக்கு நீந்த விருப்பமா?
I like to swim sometimes.
எனக்கு நீந்த சில வேளை விருப்பம்
What is your favorite country?
உங்களுக்கு விருப்பமான நாடு என்ன?
My favorite country is Sri Lanka
எனக்கு விருப்பமான நாடு இலங்கை
What is your favorite language?
உங்களுக்கு விருப்பமான மொழி என்ன?
My favorite language is Greek.
எனக்கு விருப்பமான மொழி Greek.
What is your favorite day?
உங்களுக்கு விருப்பமான நாள் என்ன?
My favorite day is Sunday.
எனக்கு விருப்பமான நாள் ஞாயிறு கிழமை.
What is your favorite fruit?
உங்களுக்கு விருப்பமான பழம் என்ன?
My favorite fruit is mango.
எனக்கு விருப்பமான பழம் மாம்பழம்.
What is your favorite food?
உங்களுக்கு விருப்பமான சாப்பாடு என்ன?
My favorite food is Mexican.
எனக்கு விருப்பமான சாப்பாடு Mexican.
What is your favorite vegetarian shop?
உங்களுக்கு விருப்பமான சைவ கடை என்ன?
My favorite vegetarian shop is Sri Vani Vilas.
எனக்கு விருப்பமான சைவ கடை Sri Vani Vilas.
What is your favorite color?
உங்களுக்கு விருப்பமான நிறம் என்ன?
My favorite color is red.
எனக்கு விருப்பமான நிறம் சிவப்பு
What is your favorite animal?
உங்களுக்கு விருப்பமான மிருகம் என்ன?
My favorite animal is a dog.
எனக்கு விருப்பமான மிருகம் நாய்
What is your favorite picture?
உங்களுக்கு விருப்பமான படம் என்ன?
My favorite picture is Braveheart.
எனக்கு விருப்பமான படம் Braveheart.
What is your favorite vegetable?
உங்களுக்கு விருப்பமான மரக்கறி என்ன?
My favorite vegetable is onions.
எனக்கு விருப்பமான மரக்கறி வெங்காயம்.
What is your favorite drink?
உங்களுக்கு விருப்பமான குடிபானம் என்ன?
My favorite drink is coffee.
எனக்கு விருப்பமான குடிகானம் கோப்பி.
What is your favorite place?
உங்களுக்கு விருப்பமான இடம் என்ன?
My favorite place is home.
எனக்கு விருப்பமான இடம் விடு