100 Verbs-Inf,Past, Pres, Fut, PPart (4 of 4) Flashcards
open
திறக்க, திறத்தேன், திறக்கிறேன், திறப்பேன், திறந்து
steal
திருட, திருடினேன், திருடுறேன், திருடுவேன், திருடி
turn
திருப்ப, திருப்பினேன், திருப்புறேன், திருப்புவேன், திருப்பி
repair, correct
திருத்த, திருத்தினேன், திருத்திறேன், திருத்துவேன், திருத்துவேன், திருத்தி
touch
தொட, தொட்டேன், தொடுறேன், தொடுவேன், தொட்டு
start, begin
தொடங்க, தொடங்கினேன், தொடங்குறேன், தொடங்குவேன், தொடங்கி
wipe
துடைக்க, துடைச்சேன், துடைக்கிறேன், துடைப்பேன், துடைத்து
raise, lift, carry
தூக்க, தூக்கினேன், தூக்கிறேன், தூக்குவேன், தூக்கி
sleep
தூங்க, தூங்கினேன், , தூங்கிறேன், தூங்கிவேன், தூங்கி
break
உடைக்க, உடைச்சேன், உடைக்கிறேன், உடைப்பேன், உடைத்து
pour
ஊற்ற (ஊத்த), ஊத்தினேன், ஊத்துறேன், ஊத்தவேன், ஊத்தி
put, keep
வைக்க, வைச்சேன், வைக்கிறேன், வைப்பேன், வைத்து
buy
வாங்க, வாங்கினேன், வாங்குறேன், வாங்குவேன், வாங்கி
come
வர, வந்தேன், வாறேன், வருவேன், வந்து
draw
வரைய, வரைந்தேன், வரைறைன், வரைவேன், வரைந்து
read
வாசிக்க, வாசிச்சேன், வாசிக்கிறேன், வாசிப்பேன், வாசித்து
win
வெல்ல, வென்றேன், வெல்லுறேன், வெலவேன், வென்று
cut
வெட்ட, வெட்டேன், வெட்டுறேன், வெட்டுவேன், வெட்டி
let, leave, allow, drop
விட, விட்டேன், விடுறேன், விடுவேன், விட்டு
fall
விழ, விழந்தேன், விழுறேன், விழுவேன், விழுந்து
clear
விலக்க, விலக்கினேன், விலக்ககிறேன், விலக்குவேன், விலக்கி
play
விளையாட, விளையாடினேன், விளையாடுறேன், விளையாடுவேன், விளையாடி
throw (away)
வீச, வீசினேன், வீசுறேன், வீசுவேன், வீசி
sell
விற்க (விக்க), விச்சைன், விக்கிறேன், விப்பேன், வித்து