100 Verbs-Inf,Past, Pres, Fut, PPart (1 of 4) Flashcards

ஆட, ஆடினேன், ஆடுறேன், ஆடுவேன், ஆடி

அடிக்க, அடிச்சேன், அடிக்கிறேன், அடிப்பேன், அடித்து
become, get
ஆக, ஆகினேன், ஆகிறேன், ஆகுவேன், ஆகி

ஆழ, ஆழுதேன், ஆழுகிறேன், ஆழுவேன், ஆழுது

அளக்க, அளந்தேன், அளக்கிறேன், அளப்பேன், அளந்து

அனுப்ப, அனுப்பினேன், அனுப்புறேன், அனுப்புவேன், அனுப்பி

அவிக்க, அவிச்சேன், அவிக்கிறேன், அவிப்பேன், அவித்து

எடுக்க, எடுத்தேன், எடுக்கிறேன், எடுப்பேன், எடுத்து

எழுத, எழுதினேன், எழுதுறேன், எழுதுவேன், எழுதி

எழும்ப, எழும்பினேன், எழும்புறேன், எழும்புவேன், எழும்பி

ஏற, ஏறினேன், ஏறுறேன், ஏறுவேன், ஏறி

ஏற, ஏறினேன், ஏறுறேன், ஏறுவேன், ஏறி

எரிக்க, எரிச்சேன், எரிக்கிறேன், எரிப்பேன், எரித்து

எரிக்க, எரிச்சேன், எரிக்கிறேன், எரிப்பேன், எரித்து
இடிக்க, இடிச்சேன், இடிக்கிறேன், இடிப்பேன், இடித்து

இடிக்க, இடிச்சேன், இடிக்கிறேன், இடிப்பேன், இடித்து

இழுக்க, இழுத்தேன், இழுக்கிறேன், இழுப்பேன், இழுத்து

இழுக்க, இழுத்தேன், இழுக்கிறேன், இழுப்பேன், இழுத்து

இறங்க, இறங்கினேன், இறங்குறேன், இறங்குவேன், இறங்கி

இறங்க, இறங்கினேன், இறங்குறேன், இறங்குவேன், இறங்கி
live, be, wait, sit
இருக்க, இருந்தேன், இருக்கிறேன், இருப்பேன், இருந்து

இறுக்க, இறுக்கினேன், இறுக்கிறேன், இறுக்குவேன், இறுக்கி
pass, cross
கடக்க, கடந்தேன், கடக்கிறேன், கடப்பேன், கடந்து

கதைக்க, கதைச்சேன், கதைக்கிறேன், கதைப்பேன், கதைத்து

கடிக்க, கடிச்சேன், கடிக்கிறேன், கடிப்பேன், கடித்து

கடிக்க, கடிச்சேன், கடிக்கிறேன், கடிப்பேன், கடித்து

கழட்ட, கழட்டினேன், கழட்டுறேன், கழட்டுவேன், கழட்டி

கழுவ, கழுவினேன், கழுவுறேன், கழுவுவேன், கழுவி

கத்த, கத்தினேன், கத்துறேன், கத்துவேன், கத்தி

கட்ட, கட்டினேன், கட்டுறேன், கட்டுவேன், கட்டி
show
காட்ட, காட்டினேன், காட்டுறேன், காட்டுவேன், காட்டி