100 Verbs-Inf,Past, Pres, Fut, PPart (3 of 4) Flashcards
learn, study
படிக்க, படிச்சேன், படிக்கிறேன், படிப்பேன், படித்து
teach
படிப்பிக்க, படிப்பிச்சேன், படிப்பிக்கிறேன், படிப்பிப்பேன், படிப்பித்து
lie down
படுக்க, படுத்தேன், படுக்கிறேன், படுப்பேன், படுத்து
do (with English verb)
பண்ண, பண்ணினேன், பண்ணுறேன், பண்ணுவேன், பண்ணி
pick (fruit)
பறிக்க, பறிச்சேன், பறிக்கிறேன், பறிப்பேன், பறித்து
look at, watch, see
பார்க்க, பார்த்தேன், பார்க்கிறேன், பார்ப்பேன், பார்த்து
use
பாவிக்க, பாவிச்சேன், பாவிக்கிறேன், பாவிப்பேன், பாவித்து
receive, get
பெற, பெட்றேன், பெறுகிறேன், பெறுவேன், பெட்று
talk, speak, scold
பேச, பேசினேன், பேசுறேன், பேசுவேன், பேசி
catch
பிடிக்க, பிடிச்சேன், பிடிக்கிறேன், பிடிப்பேன், பிடித்து
put, put on, wear
போட, போத்தேன், போடுறேன், போடுவேன், மோட்டு
go
மோக, போனேன், போறேன், போவேன், போய்
fry
பொறிக்க, பொறிச்சேன், பொறிக்கேன், பொறிப்பேன், பொறித்து
fix
பொருத்த, பொருத்தினேன், பொருத்திறேன், பொருத்துவேன், பொருத்தி
apply, rub, spread
பூச, பூசினேன், பூசுறேன், பூசுவேன், பூசி
cook
சமைக்க, சமைச்சேன், சமைக்கிறேன், சமைப்பபேன், சமைத்து
meet
சந்திக்க, சந்திச்சேன், சந்திக்கிறேன், சந்திப்பேன், சந்தித்து
eat
சாப்பிட, சாப்பிட்டேன், சாப்பிடுறேன், சாப்பிடுவேன், சாப்பிட்டு
do, make
செய்ய, செய்தேன், செய்றேன், செயவேன், செய்து
laugh, smile
சிரிக்க, சிரிச்சேன், சிரிக்கிறேன், சிரிப்பேன், சிரித்து
say, tell
சொல்ல, சொன்னேன், சொல்லுறேன், சொல்லுவேன், சொல்லி
sew
தைக்க, தைச்சேன், தைக்கிறேன், தைப்பேன், தைத்து
push, move
தள்ள, தள்ளினேன், தள்ளுறேன், தள்ளுவேன், தள்ளி
cross, pass
தாண்ட, தாண்டினேன், தாண்டுறேன், தாண்டுவேன், தாண்டி
stay
தங்க, தங்கினேன், தங்குறேன், , தங்குவேன், தங்கி
look for
தேட, தேடினேன், தேடுறேன், தேடுவேன், தேடி