உயர்நிலை 4 மரபுத்தொடர்களும் இணைமொழிகளும் Flashcards
இட்டுக்கட்டுதல்
இல்லாததை இருப்பதுபோல் சொல்லுதல், தன் கருத்தை ஏற்றிச் சொல்லுதல், to add on to what happened, exaggerate what happened
இடித்துரைத்தல்
தவறுகளைச் சுட்டிக்காட்டி அறிவுரை வழங்குதல், to point out mistakes and give advice firmly
ஈடேறுதல்
நிறைவேறுதல், something happened
உச்சி குளிர்தல்
மகிழ்ச்சியடைதல், very happy state
உயிர் விடுதல்
உயிரை நீத்தல், to sacrifice one’s life
எடுத்தெறிந்து பேசுதல்
மரியாதையின்றிப் பேசுதல், talk rudely
கரை கண்டவர்
அனைத்தும் அறிந்தவர், expert in a field
கரையேறுதல்
மீண்டு வருதல், to get across something/hurdle
கழுத்திற் கட்டுதல்
பிறரிடம் சுமையை ஏற்றிவைத்தல், push responsibility to someone else
சட்டை செய்தல்
பொருட்படுத்துதல், to entertain something/someone, abide by something
சூளுரைத்தல்
சபதமிடுதல், to pose a challenge/promise to do something
சூறையாடுதல்
கொள்ளையடித்தல், to rob
தலையாட்டிப் பொம்மை
எதற்கும் சம்மதம் தெரிவித்தல், agree to everything
தலையெடுத்தல்
ஆரம்பமாகுதல், முன்னேற்றம் அடைதல், to start something or progress
திக்குமுக்காடுதல்
சமாளிக்க முடியாமல் திணறுதல், at wit’s end, cannot manage