உயர்நிலை 1 மரபுத்தொடர்களும் இணைமொழிகளும் Flashcards

1
Q

ஆறவமர

A

நிதானமாக, slowly

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
2
Q

உதட்டளவில்

A

வெறும் பேச்சிற்கு மட்டும், saying something you don’t mean

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
3
Q

ஏட்டிக்குப் போட்டி

A

எதிர் மாறாக, to be against, at wits ends

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
4
Q

ஒரு கை பார்த்தல்

A

சவாலை எதிர்கொள்வது, challenge

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
5
Q

ஒளிவு மறைவுயின்றி

A

எதையும் மறைக்காமல், being very open

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
6
Q

ஓட்டைக்கை

A

அதிகம் செலவு செய்பவர், spendthrift

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
7
Q

ஓட்டைவாய்

A

இரகசியத்தைக் காப்பாற்றாதது, blabbermouth

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
8
Q

கண்மூடித்தனம்

A

சிந்திக்காமல், doing things without thinking

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
9
Q

கம்பி நீட்டினான்

A

தப்பித்தல், escape

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
10
Q

கரைத்துக் குடித்தல்

A

ஒன்றைப் பற்றி முழுமையாகத் தெரிந்திருத்தல், to know about something completely

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
11
Q

குரங்குப்பிடி

A

பிடிவாதம், stubborn

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
12
Q

கை கழுவுதல்

A

கைவிடுவது, give up on something/someone

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
13
Q

கையுங்களவுமாக

A

ஆதாரத்தோடு பிடிப்படுவது, caught red handed

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
14
Q

சிட்டாய்ப் பறத்தல்

A

விரைவாகச் செயல்படுவது, move off very quickly (Usually positive scenarios)

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
15
Q

செவி சாய்த்தல்

A

சொல்வதைக் கேட்டல், listen

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
16
Q

தட்டிக்கேட்டல்

A

தவற்றை எதிர்த்து கேட்டல், fight for justice

17
Q

தட்டிக்கொடுத்தல்

A

பாராட்டுவது, encourage

18
Q

தட்டிப்பறித்தல்

A

அபகரித்தல், to snatch away something

19
Q

பம்பரமாகச் சுழலுதல்

A

சுறுசுறுப்பாகச் செயல்படுவது, do work very fast

20
Q

புத்தகப்புழு

A

படித்துக் கொண்டேயிருத்தல்

21
Q

அக்கம் பக்கம்

A

அருகில், nearby, vicinity

22
Q

அருமை பெருமை

A

சிறப்புகள், great things about something or someone

23
Q

அல்லும் பகலும்

A

இடைவிடாமல், continuously, always

24
Q

அன்றும் இன்றும்

A

எப்பொழுதும், then and now

25
Q

ஆடல் பாடல்

A

கலை நிகழ்ச்சிகள், singing and dancing

26
Q

இன்ப துன்பம்

A

மகிழ்ச்சியும் வருத்தமும், happiness and sorrow

27
Q

ஈவிரக்கம்

A

இரக்கப்படுவது, having sympathy or pity

28
Q

உயர்வு தாழ்வு

A

ஏற்றத்தாழ்வுகள், ups and downs, status, standard

29
Q

ஓட்டமும் நடையுமாக

A

விரைந்து செல்வது, going somewhere fast

30
Q

கண்ணீரும் கம்பலையும்

A

ஆழ்ந்த சோகம், immense sadness

31
Q

கண்ணும் கருத்துமாக

A

மிகக் கவனமாக, very carefully

32
Q

சாக்குப் போக்கு

A

தப்பிப்பதற்காகக் காரணங்கள் கூறுவது, excuses to escape something