உயர்நிலை 2 மரபுத்தொடர்களும் இணைமொழிகளும் Flashcards
ஆணித்தரம்
உறுதியாக, firmly
ஆறப்போடுதல்
தள்ளிப்போடுதல், let it rest, set it aside
இனிக்கப் பேசுதல்
ஏமாற்றும் நோக்கில் அன்பாகப் பேசுதல், sweet talk
ஈடுகட்டுதல்
சரி செய்வது, compensate, make it right
உரித்து வைத்தல்
ஒத்து இருத்தல், very similar, carbon copies
ஓட்டம் பிடித்தல்
தப்பித்து ஓடுதல், escape
ஓய்வு ஒழிச்சலின்றி
ஓய்வில்லாமல் இருத்தல், without rest
கதை கட்டுதல்
இல்லாததைச் சொல்லுதல், cook up stories
காக்கை பிடித்தல்
ஒன்றைப் பெற இனிமையாக நடந்துகொள்ளுதல், to act favourable to gain something
காட்டிக் கொடுத்தல்
மாட்டிவிடுவது, snitch
குருட்டுப்பாடம்
புரிந்து கொள்ளாமல் படித்தல், studying without understanding
கைகொடுத்தல்
உதவி செய்தல், lend a helping hand
கொட்டமடித்தல்
சத்தமாகப் பேசி விளையாடுதல், playing a fool and being noisy
தட்டிக் கழித்தல்
பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமை, reject something (usually an opportunity or responsibility)
தலையிடுதல்
ஒரு காரியத்தில் ஈடுபடுதல், interfere