வாக்கியங்கள்: நண்பரை சந்திப்பது Flashcards
Hello Jayaraj. I have not seen you for a long time.
வணக்கம் ஜெயராஜ். பார்த்து ரொம்ப நாள் ஆகுது
Hello Rajendran. I am happy to see you. How are you?
வணக்கம் ராஜேந்திரன். உங்களை பார்க்க எனக்கு ரொம்ப சந்தோஷம். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
I am fine. How are you?
நான் நல்ல இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
I am fine also. How is your family?
நானும் நல்ல இருக்கிறேன். உங்களுடைய குடும்பம் எப்படி இருக்கிறார்கள்?
They are well. How is your family?
அவர்கள் நன்றாக இருக்கிறார்கள். உங்களுடைய குடும்பம் எப்படி இருக்கிறார்கள்?
They are well. Have you eaten?
அவர்கள் நன்றாக இருக்கிறார்கள். நீங்கள் சாப்பிட்டீர்களா?
Yes, I have eaten.
ஆம், நான் சாப்பிட்டேன்.
Please come in. Please sit her. Please have some water.
வாங்க வாங்க, உள்ளே வாங்க. இங்கே உட்காருங்க. கொஞ்சம் தண்ணி குடிங்கள்.
Thank you. Did you go to India?
நன்றி. நீங்கள் இந்தியா சென்றீரகளா?
Yes, I went to India for a holiday. I returned yesterday. Have you ever gone to India?
அம். நான் விடுமுறைக்காக இந்தியா சென்றேன். நேற்று நான் திரும்பினேன். நீங்கள் எப்போதாவது இந்தியா சென்றிருக்கிறீர்களா?
Not yet, but I would like to.
இன்னும் இல்லை ஆனால் எனக்கு செல்ல விரும்பும்.
One day we will go together.
ஒரு நாள் நாங்கள் ஒன்றாக செல்வோம்.
Genesis 1:1
ஆதியாகமம் முதலாவது அதிகாரம் வசனம் ஒன்று:ஆதியில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார்.