வாக்கியங்கள்: என்னுடைய குடும்பம் Flashcards

1
Q

My father was an automotive engineer.

A

என் அப்பா ஒரு வாகனப் பொறியாளர்.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
2
Q

My mother was a secretary.

A

என் அம்மா ஒரு செயலாளர்.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
3
Q

I have three brothers and one sister.

A

எனக்கு முன்று அண்ணனும் ஒரு அக்காவும் இருக்கிறார்கள்.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
4
Q

I am married. My wife’s name is Martha. She does much for our family. I love her very much.

A

நான் திருமணம் ஆனவர். என்னுடைய மனைவி பெயர் மார்தா. அவள் எங்கள் குடும்பத்திற்காக நிறைய செய்கிறாள். நான் அவளை மிகவும அன்பு செய்கிறேன்.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
5
Q

I have four daughters and one son.

A

எனக்கு நான்கு மகளும் ஒரு மகனும் இருக்கிறார்கள்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
6
Q

My oldest child’s name is Autumn. She is 24 year old. She is with us in Colombo. She is an artist.

A

எனது மூத்த பிள்ளையின் பெயர் ஆட்டும். அவளுக்கு இருபத்து நான்கு வயசு ஆகது. அவள் எங்களுடன் கொழும்பில் இருக்கிறாள். அவள் ஒரு கலைஞர்.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
7
Q

My second child’s name is Libby. She is 22 years old. She is in America. She works at a hospital.

A

எனது இரண்டாவது பிள்ளையின் பெயர் லிபி. அவளுக்கு இருபத்து இரண்டு வயசு ஆகது. அவள் அமெரிக்காவில் இருக்கிறாள். அவள் மருத்துவமனையில் வேலை செய்கிறாள்.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
8
Q

My third child’s name is Skye. She is 20 years old. She is in America. She is studying Psychology at university.

A

எனது மூன்றாவது பிள்ளையின் பெயர் ஸ்கை. அவளுக்கு இருபது வயசு ஆகது. அவள் அமெரிக்காவில் இருக்கிறாள். அவள் பல்கலைக்கழகத்தில் உளவியலை படிக்கிறாள்.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
9
Q

My fourth child’s name is Rose. She’s 18 years old. She is in America. She is studying film making at university.

A

எனது நான்காவது பிள்ளையின் பெயர் ரோஸ். அவளுக்கு பதினெட்டு வயசு ஆகது. அவள் அமெரிக்காவில் இருக்கிறாள். அவள் பல்கலைக்கழகத்தில் திரைப்பட உருவாக்கத்தை படிக்கிறாள்.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
10
Q

My youngest child’s name is Duncan. He is 16 years old. He lives with us in Colombo. He goes to online school. He wants to become a writer.

A

எனது இளைய பிள்ளையின் பெயர் டுன்கான். அவனுக்கு பதிநாறு வயசு ஆகது. அவன் எங்களுடன் கொழும்பில் இருக்கிறான். அவன் ஆன்லைன் பாடசாலைக்கு போகிறான். அவனுக்கு ஒரு எழுத்தாளர் ஆக வேண்டும்.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
11
Q

Psalm 119:105

A

சங்கீதம் நூத்து பத்தொம்பதாவது அதிகாரம் வசனம் நூத்து ஐந்து;உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly