வாக்கியங்கள்: என்னுடைய நாள் Flashcards

1
Q

I get up at 4:30 every morning.

A

நான் ஒவ்வொரு காலையும் நான்கு முப்பது மணிக்கு எழும்புவேன்.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
2
Q

Then I make my breakfast and eat.

A

அப்புறம் என் காலை உணவு சமைத்து சாப்பிடுவேன்.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
3
Q

After that, I exercise.

A

அதன் பிறகு, நான் உடற்பயிற்சி செய்வேன்.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
4
Q

Then, I brush my teeth, shave, comb my hair, and get dressed.

A

பிறகு நான் பல் துலக்கி, முகத்தை சவரம் பண்ணி, முடி சீவி, உடுப்பு போடுவேன்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
5
Q

Sometimes, I have work meetings in the morning.

A

சில சமயங்களில் எனக்கு காலை வேலை கூட்டங்கள் இருக்கும்.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
6
Q

My family prays every morning at 8.

A

தினமும் காலை எட்டு மணிக்கு என் குடும்பத்தினர் பிரார்த்தனை செய்வார்கள்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
7
Q

After, I prepare my lunch and put my things in my bag.

A

பிறகு நான் பகலுணவு செய்து என் பையில் என் பொருள்களை வைப்பேன்.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
8
Q

Then I go to the office on my scooter.

A

அப்புறம் அலுவலகத்துக்கு என் ஸ்கூட்டரில் செல்வேன்.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
9
Q

I go home at 5.

A

மாலையில் ஐந்து மணிக்கு வீட்டுக்கு நான் போவேன்.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
10
Q

After I go home, my son and I lift weights.

A

வீட்டுக்கு போவேன் பிறகு, என் மகனும் நானும் பாரம் தூக்குவோம்.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
11
Q

I eat supper at 7 at night.

A

இரவில் ஏழு மணிக்கு இரவு உணவு சாப்பிடுவேன்.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
12
Q

After that I finish necessary work.

A

அதன் பிறகு நான் அவசியமான வேலை செய்வேன்.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
13
Q

Then with my family, I play games or watch TV.

A

அப்புறம் குடும்பத்திடம் நான் பலகை விளையாட்டுகளை விளையாடுவேன் அல்லது தொலைக்காட்சை பார்ப்பேன்.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
14
Q

I go to bed at 9 at night.

A

இரவில் ஒன்பது மணிக்கு நான் தூங்குவேன்.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
15
Q

John 1:14

A

யோவான் முதலாவது அதிகாரம் வசனம் பதிநான்கு; வார்த்தையானவர் மாம்சமானார் கிருபையும் சத்தியமும் நிறைந்தவராய் நம்மிடத்தில் தங்கியிருந்தார். அவருடைய மகிமையைத் தரிசித்தோம்; அது பிதாவுக்கு ஒரே பேறான வருக்கேற்ற மகிமையாயிருந்தது.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly