வாக்கியங்கள்: சுய அறிமுகம் Flashcards
My name is Fr. Steven.
என்னுடைய பெயர் Fr. ஸ்டீவன்
What is your name?
உங்களுடைய பெயர் என்ன?
I am from America, but I live in Sri Lanka
நான் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறேன் ஆனால் இலங்கையில் வசிக்கிறேன்
Where are you from?
நீங்கள் எங்கிருத்து வந்திருக்கிறீர்கள்?
Where do you live?
நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள்?
I am 55 years old.
எனக்கு ஐம்பத்து ஐந்து வயசு ஆகுது
How old are you?
உங்களுக்கு எத்தனை வயசு ஆகுது?
I am a missionary.
நான் ஒரு மிஷனரி
What do you do?
நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
I have three older brothers and an older sister.
எனக்கு மூன்று அண்ணனும் ஒரு அக்காவும் இருக்கிறார்கள்
Do you have brothers and sisters?
உங்களுக்கு சகோதரன் சகோதரி இருக்கிறார்களா?
I am married.
நான் திருமணம் ஆனவர்
Are you married?
நீங்கள் திருமணமானவரா?
I have five children. I have four daughters and one son.
எனக்கு ஐந்து பிள்ளைகள் இருக்கிறார்கள். எனக்கு நானகு மகளும் ஒரு மகனும் இருக்கிறார்கள்.
Do you have children?
உங்களுக்கு பிள்ளைகள் இருக்கிறார்களா?
I wake up at 4:30 every day.
நான் ஒவ்வொரு நாளும் நான்கு முப்பது மணிக்கு எழும்புவேன்
When do you wake up?
நீங்கள் எத்தனை மணிக்கு எழும்புவீர்கள்?
My mother tongue is English. I am learning to speak Tamil.
என்னுடைய தாய் மொழி ஆங்கிலம். நான் தமிழ் பேச கற்றுக் கொண்டிருக்கிறேன்.
What is your mother tongue?
உங்களுடைய தாய் மொழி என்ன?
Do you speak English?
உங்களால் ஆங்கிலம் பேச முடியுமா?
John 3:16
யோவான் மூன்றாவது அதிகாரம் வசனம் பதிநாறு : கடவுள் தம்முடைய ஒரேபேறான குமாரனில் விசுவாசமாயிருக்கிறவன் எவனும் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனைப் பெறும்படி, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்