தமிழ் Flashcards

Synonym:
Stressed out

மனம் பதைப்பதக்க

Synonym:
| Reach

தொடர்பு

Phrase:
Phone is unreachable

தொலைபேசி தொடர்பு கிடைக்கவில்லை

Phrase:
Paced walking

குறுக்கும் நெடுக்கும்

Phrase:
| Stomach churned in fear

வயிறு கலங்கியது

Phrase:
| He was scared that some danger could have happened

ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என்று அஞ்சினான்

Synonym:
| (he) feared

அஞ்சினான்

Synonym:
| Towards

நோக்கி
Usage:
அவன் பள்ளியை நோக்கி சென்றான்

Phrase:
| He ran like a leopard

சிறுத்தை போல் ஓடி சென்றான்

Phrase:
Sigh of relief

நிம்மதி பெருமூச்சு

Idiom:
| Here and there

அங்கும் இங்கும்
Usage:
அவன் அங்கும் இங்கும் ராணியை தேடினான்

Phrase:
| It fell on deaf ears

செவிடன் காதில் ஊதிய சங்கு
Usage:
ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆயிற்று

Synonym:
| Split

பிளந்து

Phrase:
| The sound of thunder split the ear

இடி சத்தம் காதை பிளந்தது

Synonym:
| Quality

தரம்

Phrase:
| He shouted like a mustard seed in oil

எண்ணையில் போட்டு கடுகு
Usage:
அவர் எண்ணெயில் போட்ட கடுகு போல் கத்தினார்

Phrase:
| He was very hungry

பசி வயிற்றை கிள்ளியது

Phrase:
| He rushed like a cheetah

சிறுத்தை போல் பாய்ந்தான்
Usage:
அவன் தொலைபேசியை எடுக்க சிறுத்தை போல் பாய்ந்தான்

Phrase:
| He froze in shock (hands/legs didn't move)

கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை

Phrase:
| It petrified him for a moment

ஒரு கணம் சிலை போல் நின்றான்

Synonym:
| Phone

தொலைபேசி

Phrase:
| Woke up startled

திடுக்கிட்டு எழுந்தான்

Definition:
| Clock

கடிகாரம்

Phrase:
| He froze like a rock for a second

அவன் ஒரு நொடி சிலை போல் நின்றான்

Definition:
| Sports day

விளையாட்டு தினம்

Definition:
| He thought

அவன் எண்ணினான்

Phrase:
| It felt like his heart stopped for a second

அவனது இதயம் ஒரு நொடி நின்றது போல் உணர்ந்தான்

Definition:
| Aiyo Aiyo

ஐயோ ஐயோ

Definition:
| Shouted with fear

அலறினான்

Phrase:
| Flew like a bird (went fast)

சிட்டாய் பறந்தான்
Usage: அவன் பேருந்து நிறுத்தத்தை நோக்கி சிட்டாய் பறந்தான்

Phrase:
| He was eagerly waiting

வழி மேல் விழி வைத்தான்
Usage: ஓட்ட பந்தய போட்டி வருமென்று பல நாட்கள் வழி மேல் விழி வைத்து காத்து இருந்தான்

Phrase:
| he rushed like an arrow from the bow

வில்லில் இருந்து புறப்பட்ட அம்பை போல்
Usage:
அவன் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பை போல் ஓடினான்

Phrase:
| Tensed/Stressed

பதற்றம்
Usage: அவன் பதற்றம் அடைந்தான்

Phrase (Conclusion):
| Time is gold/Time is precious

காலம் பொன் போன்றது
Usage: அவன் காலம் பொன் போன்றது என்று உணர்ந்து கொண்டான்

Phrase:
| stomach churned in fear (like butterflies in stomach)

வயிற்றினுள் பயம் என்ற பட்டாம்பூச்சி சிறகடித்து பறந்தது

Phrase:
| Daily duties

காலைக்கடன்
Usage: அவன் காலைக்கடன்களை மின்னல் வேகத்தில் செய்தான்

Phrase:
| Fast as lightning

மின்னல் வேகத்தில்
Usage : அவன் காலைக்கடன்களை மின்னல் வேகத்தில் செய்தான்

Phrase:
| Bus stop

பேருந்து நிறுத்தம்
Usage: அவன் பேருந்து நிறுத்தத்தை நோக்கி சென்றான்

Phrase (Conclusion):
| Like driving a nail on a young tree

பசுமரத்து ஆணி போல் பதிந்தது
Usage:
அந்த சம்பவம் அவனின் மனதில் பசுமரத்து ஆணி போல் பதிந்தது.

Definition:
| Computer

கணினி

Phrase:
| midnight

நள்ளிரவு
Usage:
நேற்று இரவு நள்ளிரவு வரை கணினியில் விளையாடி கொண்டிருந்தான்.

Definition
| Yesterday

நேற்று/முந்தைய நாள்

Definition:
| Late

தாமதம்

Definition:
| reached (a bus stop)

வந்து அடைந்தான்
Usage: அவன் பேருந்து நிறுத்தத்தை வந்து அடைந்தான்

Definition:
| Contest/Competition

போட்டி

Phrase:
| Tears flowed from his eyes

கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து ஓடின

Definition:
| Apology

மன்னிப்பு
Usage: அவன் ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்டான்

Introductory Phrase:
| Breeze in the evening

அந்த மாலை பொழுதில் இதமான தென்றல் வீசி கொண்டிருந்தது

Definition:
| Platform

தளவாட மேடை
Usage:
உற்சாகமாக அவன் நகரும் படிக்கட்டில் ஏறி தளவாட மேடையை வந்து அடைந்தான்

Definition:
| Irresponsible behavior

பொறுப்பற்ற செயல்
Usage:
"என்ன பொறுப்பற்ற செயல். இது அவர்களுக்கு ஆபத்தாய் முடியும் என்று தெரியாதா?"

Definition:
| Would result in danger

ஆபத்தாய் முடியும்
Usage:
இது அவர்களுக்கு ஆபத்தாய் முடியும் என்று தெரியாதா?

Phrase:
| mouth opened in awe

அதிர்ச்சியில் வாய் பிளந்து
Usage:
அவன் அதிர்ச்சியில் வாய் பிளந்து நின்றான்

Phrase:
| shocked

தூக்கி வாரி போட்டது
Usage
அதை பார்த்த ரகுவிற்கு தூக்கி வாரி போட்டது

Phrase:
| Not delaying a second

ஒரு கணமும் தாமதிக்காமல்
Usage:
அந்த சிறுவன் ஒரு கணமும் தாமதிக்காமல் மின்னல் வேகத்தில் ஓடினான்

Definition:
| Book bag

புத்தகப்பை

Definition:
| Murmured

முனுமுனுத்தபடி
Usage:
"என்ன பொறுப்பற்ற செயல். இது அவர்களுக்கு ஆபத்தாய் முடியும் என்று தெரியாதா?" என தனக்குள் முனுமுனுத்தபடி அவர்களை பார்த்து கொண்டிருந்தான்

Phrase:
| His eyes popped in shock

அதிர்ச்சியில் கண்கள் விரிய
Usage: அதிர்ச்சியில் அவன் கண்கள் விரிந்தது

Phrase:
| His body shivered in fear

உடல் வெடுவெடுத்தது
உடல் சிலிர்த்தது
Usage:
பயத்தில் அவன் உடல் வெடுவெடுத்தது
பயத்தில் அவன் உடல் சிலிர்த்தது

Phrase:
| He felt like his heart stopped for a second

இதய துடிப்பு ஒரு கணம் நின்று விட்டது போல்
Usage:
இதய துடிப்பு ஒரு கணம் நின்று விட்டது போல் உணர்ந்தான்

Phrase:
| Without blinking an eye

இமை கொட்டாமல்
Usage:
அவர்கள் இமை கொட்டாமல் பயந்து நின்றனர்

Phrase:
| For a second he didn't know what to do

ஒரு கணம் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றான்

Phrase:
| Unforgettable incident

அந்த சம்பவம் அவன் மனதில் நீங்கா இடம் பிடித்தது

Definition:
| Train track

தண்டவாளம்
Usage:
தண்டவாளத்தில் ரயில் வந்து அடைந்தது

Definition:
| Escalator

நகரும் படிக்கட்டு
Usage:
உற்சாகமாக அவன் நகரும் படிக்கட்டில் ஏறி தளவாட மேடையை வந்து அடைந்தான்

Definition:
| Express train station

பெருவிரைவு நிலையம்
Usage:
அவன் பெருவிரைவு நிலையத்தை நோக்கி சென்றான்

Definition:
| Excitedly

உற்சாகமாக
Usage:
உற்சாகமாக அவன் நகரும் படிக்கட்டில் ஏறி தளவாட மேடையை வந்து அடைந்தான்

Definition:
| Bottle

குப்பி
Usage:
சிறுவர்கள் தண்ணீர் குப்பிகளை வைத்து விளையாடி கொண்டிருந்தார்கள்

Definition:
| Breeze

தென்றல்
Usage:
அந்த மாலை பொழுதில் இதமான தென்றல் வீசி கொண்டிருந்தது

Definition:
| Flood

வெள்ளம்
Usage:
வெள்ளம், தீ விபத்து, நிலநடுக்கம் போன்ற பேரிடர்கள் ஒரு நாட்டில் திடீரென்று ஏற்படலாம்

Definition:
| Fire accident

தீ விபத்து
Usage:
வெள்ளம், தீ விபத்து, நிலநடுக்கம் போன்ற பேரிடர்கள் ஒரு நாட்டில் திடீரென்று ஏற்படலாம்

Definition:
| Earthquake

நிலநடுக்கம்
Usage:
வெள்ளம், தீ விபத்து, நிலநடுக்கம் போன்ற பேரிடர்கள் ஒரு நாட்டில் திடீரென்று ஏற்படலாம்

Definition:
| Disaster

பேரிடர்கள்
Usage:
வெள்ளம், தீ விபத்து, நிலநடுக்கம் போன்ற பேரிடர்கள் ஒரு நாட்டில் திடீரென்று ஏற்படலாம்

Definition:
| Civil defence force

குடிமை தற்காப்பு படையினர்
Usage:
குடிமை தற்காப்பு படையினர் காயப்பட்டவர்களை தூக்கப்படுக்கையில் வைத்து மருத்துவ வண்டியில் ஏற்றினர்

Definition:
| Injured

காயப்பட்டவர்கள்
Usage:
குடிமை தற்காப்பு படையினர் காயப்பட்டவர்களை தூக்கப்படுக்கையில் வைத்து மருத்துவ வண்டியில் ஏற்றினர்

Definition:
| Stretcher

தூக்குப்படுக்கை
Usage:
குடிமை தற்காப்பு படையினர் காயப்பட்டவர்களை தூக்கப்படுக்கையில் வைத்து மருத்துவ வண்டியில் ஏற்றினர்

Definition:
| Ambulance

மருத்துவ வண்டி
Usage:
குடிமை தற்காப்பு படையினர் காயப்பட்டவர்களை தூக்கப்படுக்கையில் வைத்து மருத்துவ வண்டியில் ஏற்றினர்

Definition:
| Fire truck

தீயணைப்பு வண்டி
Usage:
அப்போது தீயணைப்பு வண்டியின் ஒலி கேட்டது

Definition:
| Window

சாளரம்
சன்னல்

Definition:
| Firehose

நீர் பாய்ச்சும் குழாய்
Usage:
குடிமை தற்காப்பு படையினர் நீர் பாய்ச்சும் குழாய்களை இழுத்து கொண்டு ஓடினர்

Definition:
| Trapped

அகப்பட்டு
Usage:
தீயணைப்பு படையினர் ஏணியில் ஏறி புகைக்குள் அகப்பட்டு கொண்டவர்களை காப்பாற்றினார்

Definition:
| Fire fighters

தீயணைப்பு படையினர்
Usage:
தீயணைப்பு படையினர் ஏணியில் ஏறி புகைக்குள் அகப்பட்டு கொண்டவர்களை காப்பாற்றினார்

Definition:
| Ladder

ஏணி
Usage:
தீயணைப்பு படையினர் ஏணியில் ஏறி புகைக்குள் அகப்பட்டு கொண்டவர்களை காப்பாற்றினார்

Definition:
| First aid

முதலுதவி
Usage:
குடிமை பாதுகாப்பு படையினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளித்தனர்

Definition:
| Affected (people)

பாதிக்கப்பட்டவர்கள்
Usage:
குடிமை பாதுகாப்பு படையினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளித்தனர்

Definition:
| Rules

விதிமுறைகள்
Usage:
சாலை விதிமுறைகளை வாகனம் ஓட்டுனர்கள் பின்பற்ற வேண்டும்

Definition:
| cooperate

ஒத்துழைப்பு

Definition:
| Drivers

வாகனம் ஓட்டுனர்கள்
Usage:
சாலை விதிமுறைகளை வாகனம் ஓட்டுனர்கள் பின்பற்ற வேண்டும்

Definition:
| Follow (the rules)

பின்பற்று
Usage:
சாலை விதிமுறைகளை வாகனம் ஓட்டுனர்கள் பின்பற்ற வேண்டும்

Definition:
| Officer

அதிகாரி
Usage:
இரவு நேரத்தில் காவல் அதிகாரிகள் ரோந்து வந்தனர்

Definition:
| Patrol

ரோந்து
Usage:
இரவு நேரத்தில் காவல் அதிகாரிகள் ரோந்து வந்தனர்

Definition:
| Seed

விதை
Usage:
விதை விதைத்தால் தானே செடி முளைக்கும்
எதை விதைக்கிறாயோ அதையே நீ அறுவடை செய்வாய்

Definition:
| next day

மறுநாள்
(tomorrow: நாளை)

Definition:
| friend

நண்பன்

Definition:
| Birthday

பிறந்த நாள்

Definition:
| But

ஆனால்

Definition:
| Income

வருமானம்

Definition:
| She was shocked

அதிர்ச்சியடைந்தாள்

Definition:
| Suddenly

திடீரென்று

Definition:
| Evening

மாலை நேரம்

Definition:
| He thought

எண்ணினான்

Definition:
| Therefore

அதனால்

Definition:
| Interval/Break

இடைவேளை

Definition:
| Telephone

தொலைபேசி

Definition:
| Restaurant

உணவகம்

Definition:
| After some time

சிறிது நேரம் கழித்து

Definition:
| Television

தொலைக்காட்சி

Definition:
| Hospital

மருத்துவமனை

Coupon

பற்றுச்சீட்டு

Definition:
| Public place

பொது இடம்

Definition:
| Bus station

பேருந்து நிலையம்

Definition:
Supporters (of a political party)
ஆதரவாளர்கள்

Definition:
| Railway station

ரயில் நிலையம்

Definition:
Concern/Care

அக்கறை

Definition:
| Unity

ஒற்றுமை

Definition:
| roadside (side of a road)

சாலையோரம்

Definition:
| Responsibility

பொறுப்பு

Definition:
| Gift

அன்பளிப்பு

Definition:
| pedestrian

பாதசாரிகள்

Definition:
| respect

மரியாதை

Definition:
| surrounding

சுற்றுப்புறம்

untiring/tireless
அயராத
for safety/security (reasons)
பாதுகாப்புக்காக
They are struggling
பாடுபடுகிறார்கள்
researches
ஆய்வுகள்
deadly disease
கொடிய நோய்
cactus
கள்ளிச்செடி
desert
பாலைவனம்
invisible to the eyes
கண்களுக்கு புலப்படவில்லை
a long time
வெகு நேரம்
quicksand/quagmire/swamp
புதைகுழி
sacrifice/become victim
பலி
Eg: பலி ஆடு
scapegoat
Twisting the rope
கயிறு திரித்து
Living creatures
உயிரினங்கள்
Suffering
துன்பம்
As a challenge
சவாலாக
Horror
திகில்
Owl
ஆந்தை
Bad omen
தீய சகுனம்