Time: Week Flashcards
Monday
திங்ககிழம
Tuesday
செவ்வாய்கிழம
Wednesday
புதன்கிழம
Thursday
வியாழகிழம
Friday
வெள்ளிகிழம
Saturday
சனிகிழம
Sunday
ஞாயிற்றுகிழம
Week
வாரம்
One
ஒண்ணு
Two
ரெண்டு
Three
மூணு
Four
நாலு
Five
அஞ்சு
Six
ஆறு
Seven
ஏழு
How long will you be in Colombo?
கொழும்புல எவ்ளவு நாள் இருப்பீங்க?
Five days (in answer to how long)
நா அஞ்சு நாள் இருப்பெ
When did you leave?
எப்ப பொனீங்க
Three days ago
மூணு நாள் பின்னால
Last Tuesday
பொன செவ்வாய்கிழம
Last (Week, month, year, Tuesday)
பொன
Coming (Week, month, year, Tuesday)
வர
Last week
பொன வாரம்
Next (Week, month, year, Tuesday)
அடுத்த
Next week
அடுத்த வாரம்
When will you come back?
எப்ப வருவீங்க
Next Friday
அடுத்த வெள்ளிகிழம
Yesterday
நேத்து
Today
இன்னைக்கு
Tomorrow
நாளைக்கு
This day
இன்னிக்கு
That day
அன்னிக்கு
Which day?
என்னிக்கு
I will see you next week.
அடுத்த வாரம் பர்க்கலாம்
I will see you next week.
அடுத்த வாரம் பாப்போம்
I will see you next Friday
அடுத்த வெள்ளிகிழம பர்க்கலாம்