Common Phrases Flashcards
What is your name?
உங்க பெரு என்ன?
My name is …
என் பெரு …
How are you?
நீங்க எப்படி இருக்கீங்க
I am fine.
நா நல்ல இருக்கேன்
Is the vehicle available to go to Ranjith Rd.
Ranjith Roadஉக்கு வசண்டி வருமா
I want to go to Ranjith Rd.
நா Ranjith Roadஉக்கு போகணும்
How much does it cost?
எவ்ளவு ஆகும்
It costs 50 rupees.
அம்படு ருபாய் ஆகும்
Thank you
நன்றி
I like (food)
எனக்கு (சாப்பாடு) பிடிக்கும்
I like this (food).
எனக்கு இந்த (சாப்பாடு) பிடிச்சிருக்கு
This (food) is tasty.
இந்த (சாப்பாடு) நல்ல இருக்கு
It is good.
நல்ல இருக்கு
It is very good.
ரொம்ப நல்ல இருக்கு
Not good.
நல்ல இல்ல
I like your (food).
எனக்கு உங்க (சாப்பாடு ) பிடிச்சிருக்கு
I like
பிடிக்கும்
I do not like (durian).
(Durian) பிடிக்காது
I do not like (what I just tried)
(What I just tried) பிடிக்கல
I have (something) with me.
என்கிட்ட (something) இருக்கு
I do not have with me.
என்கிட்ட (something) இல்ல
I have
இருக்கு
I don’t have
இல்ல
want
வேணும்
do not want
வேண்டாம்
I have (an elder brother).
எனக்கு ஒரு (அண்ணன்) இருக்கான்
I am coming (from America).
நா (அமெரிக்கலருந்து) வறேன்
I am here for the past 1 year.
நா இங்க கடந்த ஒரு வருஷமா இருக்கேன்
I am working in Vidya Sagar.
நா Vidya Sagarல வேல பர்க்குறேன்