Time: Calendar Flashcards
Month
மாசம்
Year
வருஷம்
One
ஒண்ணு
Two
ரெண்டு
Three
மூணு
Four
நாலு
Five
அஞ்சு
Six
ஆறு
Seven
ஏழு
Eight
எட்டு
Nine
ஒன்படு
Ten
பத்து
Eleven
பதினொன்னு
Twelve
பன்னெண்டு
Thirteen
பதிமூணு
Fourteen
பதிநாலு
Fifteen
பதினஅஞ்சு
Sixteen
பதினாறு
Seventeen
பதினேழு
Eighteen
பதினெட்டு
Nineteen
பத்தொம்பது
Twenty
இருவது
Twenty-One
இருவத்தி ஒண்ணு
Thirty
முப்பது
Thirty-Two
முப்பத்தி ரெண்டு
Forty
நாப்பது
Forty-Three
நாப்பத்தி மூணு
Fifty
அம்பது
Fifty-Four
அம்பத்தி நாலு
Sixty
அறுவது
Sixty-Five
அறுவத்தி அஞ்சு
Seventy
எழுவது
Seventy-Six
எழுவத்தி ஆறு
Eighty
எண்பது
Eighty-Seven
எண்பத்தி எழு
Ninety
தொன்னூறு
Ninety-Eight
தொன்னூத்தி எட்டு
One hundred
நூறு
One hundred nine
நூத்தி ஒன்பது
Two hundred
எரநூறு
Two hundred ten
எரநூத்தி பத்து
Three hundred
முன்னூறு
Three hundred eleven
முன்னூத்தி பதினொன்னு
Four hundred
நானூறு
Four hundred twenty
நானூத்தி இருவதி
Five hundred
ஐநூறு
Five hundred thirty-six
ஐநூத்தி முப்பத்தி ஆறு
Six hundred
அறநூறு
Six hundred forty-nine
அறநூத்தி நாப்பத்தி ஒன்பது
Seven hundred
எழுநூறு
Seven hundred eighty-five
எழுநூத்தி எண்பத்தி அஞ்சு
Eight hundred
எட்நூறு
Eight hundred seventy-three
எட்நூத்தி எழவத்தி மூணு
Nine hundred
தொள்ளாயிரம்
Nine hundred ninety-nine
தொள்ளாயிரத்தி தொன்னூத்தி ஒன்பது
One thousand
ஆயிரம்
One thousand nine hundred sixty-nine
ஆயிரத்தி தொள்ளாயிரத்தி அறுவத்தி ஒன்பது
Two thousand
ரெண்டாயிரம்
Two thousand seventeen
ரெண்டாயிரத்தி பதினேழு
Week
வாரம்
Day
நாள்
15-03-2017
March பதினஞ்சு ரெண்டாயிரத்தி பதினேழு
Summer
கோடை
Monsoon (season)
பருவமரை
Rainy Season
மழைக்காலம்
Winter
குளிர்க்கலம்
When is your birthday? (polite)
உங்க பிறந்தநாள் எப்போ?
When is your birthday? (familiar)
உ பிறந்தநாள் எப்போ?
In January
Januaryல
January 27th, 1969
January இருவத்தி ஏழு, ஆயிரத்தி தொள்ளாயிரத்தி அறுவத்தி ஒன்பது
Next month
அடுத்த மாசம்
In two months (within)
ரெண்டு மாசம்ல
In two months (yet)
இன்னும் ரெண்டு மாசம்ல
It was last month
அது போன மாசம்
After
கழிச்சு
After two months
ரெண்டு மாசம் கழிச்சு
How old are you? (polite)
உங்க வயச என்ன?
How old are you? (familiar)
உ வயச என்ன?
I am 48 years old.
என்னக்கு நாப்பத்தி எட்டு வயசு ஆவுது
How long have you lived here? (days)
எவ்ளவு நாளா இங்க இருக்கீங்க?
How long have you lived here? (months)
எவ்ளவு மாசமா இருக்கீங்க?
How long have you lived here? (years)
எவ்ளவு வருஷமா இருக்கீங்க?
Period/Duration
காலம்
How long have you lived here? (duration)
எவ்ளவு காலமா இங்க இருக்கீங்க?
I lived here for one month.
இங்க ஒரு மாசமா இருக்கெ
I have here for two months.
இங்க ரெண்டு மாசமா இருக்கெ
I have lived here for four years
இங்க நாலு வருஷமா இருக்கெ
I have lived here for 5 1/2 years.
இங்க அஞ்சர வருஷமா இருக்கெ