Motivational Phrases Flashcards
You did well (female)
நல்ல பண்ண ம நீ
You did well (male)
நல்ல பண்ண த நீ
I know that you will perform well. Go without fear.
நீங்க நல்ல perform பண்ணுவன்னு எனக்கு தெரியும். பயப்படாம போ.
How much difficult study you are doing! It will definitely be a benefit (to you).
எவ்வளவோ கஷ்டப்பட்டு படிச்சிருக்க பண்ணிருக்க. அதுக்கு கண்டிப்பா பலன் உண்டு
How much difficult work you are doing! It will definitely be a benefit (to you).
எவ்வளவோ கஷ்டப்பட்டு வேலை பண்ணிருக்க. அதுக்கு கண்டிப்பா பலன் உண்டு
Nothing will happen. Don’t worry.
ஒன்னும் ஆகுது. கவலைப்படாதே
Nothing will happen. Don’t worry.
ஒன்னும் நடக்குது. கவலைப்படாதே
Don’t worry about anything.
எதுக்கும் கவலைப்படாதே
Nothing is permanent. Misery, loss. Have faith.
எதுவுமே நிரந்தரம் இல்ல. கஷ்டமோ நஷ்டமோ. நம்பிக்கயோடு இரு.
To good people, always only good things will happen.
நல்லவங்களுக்கு எப்பவும் நல்லது தான் நடக்கும்
good
நல்ல
good people
நல்லவங்க
good things
நல்லது
with bravery
தைரியம
without fear
பயப்படாம