13: Continuous Tense Flashcards
Past Tense Form
PastStem-இட்டு + இருந்தேன்
Present Tense Form
PastStem-இட்டு + இருக்கிறேன்
Future Tense Form
PastStem-இட்டு + இருப்பேன்
I was walking.
நான் நடந்திட்டு இருந்தேன்
I am walking
நான் நடந்திட்டு இருக்கிறேன்
I will be walking
நான் நடந்திட்டு இருப்பேன்
You were drinking.
நீங்க குடிச்சிட்டு இருந்தீங்க
You are drinking.
நீங்க குடிச்சிட்டு இருக்கிறீங்க
You will be drinking.
நீங்க குடிச்சிட்டு இருப்பீங்க
He was seeing.
அவர் பார்த்திட்டு இருந்தார்
He is seeing.
அவர் பார்த்திட்டு இருக்கிறார்
He will be seeing.
அவர் பார்த்திட்டு இருப்பார்
We were studying.
நாங்க படிச்சிட்டு இருந்தோம்
We are studying.
நாங்க படிச்சிட்டு இருக்கிறோம்
We will be studying.
நாங்க படிச்சிட்டு இருப்போம்
They were cooking.
அவங்க சமைச்சிட்டு இருந்தாங்க
They are cooking.
அவங்க சமைச்சிட்டு இருக்கிறாங்க
They will be cooking.
அவங்க சமைச்சிட்டு இருப்பாங்க