08 Position-வாக்கியங்கள் Flashcards
The orange is outside the box.
தோடம்பழம் பெட்டிக்கு வெளிய இருக்குது.
The orange is far from the box.
தோடம்பழம் பெட்டில இருந்து தள்ளி இருக்குது.
The orange is below the box.
தோடம்பழம் பெட்டிக்கு கீழ இருக்குது.
The orange is below (at the bottom).
தோடம்பழம் கீழ இருக்குது.
The orange is on the right side.
தோடம்பழம் வலது பக்கம் இருக்குது.
The orange is on top.
தோடம்பழம் மேல இருக்குது.
The orange is far from the box.
தோடம்பழம் பெட்டில இருந்து தூரத்துல இருக்குது.
The orange is near the box.
தோடம்பழம் பெட்டிக்கு கிட்ட இருக்குது.
The orange is between the boxes.
தோடம்பழம் பெட்டிகளுக்கு நடுல இருக்குது.
The orange is below the box.
தோடம்பழம் பெட்டிக்கு அடியில் இருக்குது.
The orange is above the box.
தோடம்பழம் பெட்டிக்கு மேல இருக்குது.
The orange is near the box.
தோடம்பழம் பெட்டிக்கு பக்கத்தில இருக்குது.
The orange is in front of the box.
தோடம்பழம் பெட்டிக்கு முன்னாடி இருக்குது.
The orange is inside the box.
தோடம்பழம் பெட்டிக்கு உள்ள இருக்குது.
The orange is behind the box.
தோடம்பழம் பெட்டிக்கு பின்னாடி இருக்குது.