Mid-term Prep (Verb Conjugation Practice) Flashcards
1
Q
Subject: பாப்பா
Verb: அழு (1)
Tense: Present
A
பாப்பா அழுகிறாள்
2
Q
Subject: தம்பி
Verb: சிரி6
Tense: Past
A
தம்பி சிரித்தான்
3
Q
Subject: நான்
Verb: ஓட்டு (3)
Tense: Future
A
நான் ஞாயிற்றுக்கிழமை கார் (car) ஓட்டுவேன்
4
Q
Subject: அவர்கள்
Verb: செய் (1)
Tense: Past
A
அவர்கள் வேலை செய்தார்கள்
5
Q
Subject: அக்கா
Verb: வா (2)
Tense: Past
A
அக்கா செவ்வாய்க்கிழமை வந்தாள்
6
Q
Subject: காக்கா
Verb: பற (7)
Tense: Present
A
காக்கா பறக்கிறது
7
Q
Subject: நீங்கள்
Verb: பாடு (3)
Tense: Past
A
நீங்கள் பாடினீர்கள்
8
Q
Subject: நண்பன்
Verb: சாப்பிடு (4)
Tense: Future
A
என் நண்பன் இரண்டு தோசை சாப்பிடுவான்
9
Q
Subject: நீங்கள்
Verb: நட (7)
Tense: Present
A
நீங்கள் நடக்கிறீர்கள்
10
Q
Subject: அப்பா
Verb: சமை (6)
Tense: Future
A
அப்பா வியாழக்கிழமை சமைப்பார்