JW Language Flashcards
See you later
பிறகு சந்திப்போம்
See you Tuesday
செவ்வாய்க்கிழமை பார்க்கலாம் / சந்திப்போம்
What is your name?
உங்கள் பெயர் என்ன?
My name is…
என் பெயர்…
His name is (referring to younger male)
இவன் / அவன் பெயர்
Her name is
இவள் / அவள் பெயர்
This is my friend
இவர் என் நண்பர்
See you tomorrow
நாளைக்கு சந்திப்போம்
This is my wife
இவள் / இவர் என் மனைவி
This is my husband
இவர் என் கணவர்
I am pleased to meet you
சந்தித்ததில் சந்தோஷம்
Where are you from?
உங்கள் சொந்த இடம் எங்கே?
I grew up in Sydney.
நான் சிட்னியில் வளர்ந்தேன்
I was born in Sydney
நான் சிட்னியில் பிறந்தேன்
Where do you live?
நீங்கள் எங்கே வாழ்கிறீர்கள்?
I live in Sydney.
நான் சிட்னியில் வாழ்கிறேன்
Can you please show me where it is on the map?
இந்த மெப்பில் சிட்னி எங்கே? காட்டுங்கள்?
Sydney is my hometown.
சிட்னி என் ஊர்
There is a big Kingdom Hall in my hometown.
என் ஊரில் ஒரு பெரிய வணக்கஸ்தலம்.
That kingdom hall is a small kingdom hall in our town.
என் ஊரில், அந்த வணக்கஸ்தலம் ஒரு சின்ன வணக்கஸதலம்
The name of the/our congregation is Strathfield.
ஒரு/எங்கள் சபை பெயர் ச்த்ரெட்வில்த்
There is no big store in our town.
என் ஊரில் ஒர் பெரிய கடை உல்லை
This book is a good book
இந்த புத்தகம் ஒரு நல்ல புத்தகம
This pencil is my pencil, not yours.
இது என் பென்சில். இது உங்களுடைய இல்லை
That house is your house.
அந்த வீடு உங்களுடைய வீடு
Goodbye ( go and come)
போய்ட்டு வருகிறேன்
Let’s see (show or maybe)
பார்க்கலாம்