Dative case (lijd vwp) with post-position Flashcards
Inside, within
உள்ளே
Come by six o ‘ clock.
ஆறு மணிக்குள்ளே வாருங்கள் ( வாங்க )
I am outside of the building.
நான் கட்டிடத்துக்கு வெளியே இருகிறேன் ( இருகேன் )
Outside
வெளியே
Close, nearby
பக்கத்தில்
Above, on
மேலே
Go near/close to the school.
பள்ளிக்கூடத்துக்கு பக்கத்தில் போ.
The fly is above my head.
ஈ என் தலைக்கு மேலே இருக்கிறது ( இருக்கு )
Come after eight o’clock.
எட்டு மணிக்கு மேலே வாருங்கள் (வாங்க )
The book is on the table.
புத்தகம் மேசை மேலே இருக்கிறது ( இருக்க )
The glasses are on the book.
கண்ணாடி புத்தகத்து மேலே இருக்கிறது (இருக்க)
The glasses are above the book.
கண்ணாடி புத்தகத்துக்கு மேலே இருக்கிறது (இருக்க )
He is inside the house.
அவர் விட்டுக்குள்ளே இருக்கிறார் ( இருக்காரு )
Building
கட்டிடம்
School
பள்ளிக்கூடம், பள்ளி
Glasses (eyes)
கண்ணாடி
Money
பணம்
After (time)
Behind (space)
பின்னால்
அப்புறம்
Before (time)
In front of (space)
முன்னால்
Look behind you.
உங்களுக்கு பின்னால் பாருங்கள்.
After this go home.
இதுக்கு பின்னால் விட்டுக்கு போ
It is in front of you.
இது உங்களுக்கு முன்னால் இருக்கிறது.
Come after class.
வகப்புக்கு அப்புறம் வாருங்கள்
This is for you
இது உங்களுக்காக
ஆக added to dative “ for the benefit of / on behalf of