All/listing Subjects/or Flashcards
1
Q
Everything
A
எல்லாம்
2
Q
List of compound subject
A
Separate each item with comma. At end of list put : எல்லாம் / எல்லோரும்
Separate each item with comma. Before last item put மற்றும்.
3
Q
Even, also
A
Suffix - உம் to subject
4
Q
Or
A
அல்லது
5
Q
All of those cattle will sleep.
A
அந்த மாடுகள் எல்லாம் தூங்கும்
6
Q
All of the kids will play today.
A
குழந்தைகள் எல்லோரும் இன்று விளையாடுவார்கள்
7
Q
Do they too read Thamil?
A
அவர்களும் தமிழ் படிக்கிறார்களா?
8
Q
Even that litte girl reads.
A
அந்த சின்ன பெண்ணும் படிக்கிறாள்
9
Q
She will walk, or he will walk.
A
அவள் நடப்பாள், அல்லது அவன் நடப்பான்
10
Q
They will walk or run.
A
அவர்கள் நடப்பார்கள் அல்லது ஓடுவார்கள்
11
Q
Everyone
A
எல்லோரும்
12
Q
Bull , cattle
A
மாடு
13
Q
Child
A
குழந்தை