Chapter 6: Plurals Flashcards
மகன்

மகன்கள் (w), மகனுங்க (s)

மலர் (w) பூ (s)

மலர்கள் (w) பூக்கள் (w) பூங்க (s)

நாய்

நாய்கள் (w) நாய்ங்க (s)

மனிதன் (w) மனுசன் (s)

மனிதர்கள் (w) மனுசங்க (s)
husband
கணவன் (w) புருசன் (s)
husbands
கணவர்கள் (w) புருசங்க (s)

பெண் (w)
women

பெண்கள் (w)
eye

கண்

கண்கள் (w) கண்ணுங்க (s)

எண்

எண்கள் (w) எண்ணுங்க (s)

பல், பல்லு

பற்கள் (w) பல்லுங்க (s)

முள், முள்ளு

முட்கள் (w) முள்ளுங்க (s)

கை

கைகள் (w) கைங்க (s)

குகை

குகைகள் (w) குகங்க (s)
box

பெட்டி
boxes

பெட்டிகள், பெட்டிங்க
fly

ஈ
flies

ஈக்கள் (w) ஈங்க (s)
mother (w)
மாதா (w)
mothers (w)

மாதாக்கள் (w)
dove

புறா
doves

புறாக்கள் (w) புறாங்க (s)
letter (of a word)

எழுத்து
letters (of a word)

எழுத்துக்கள் (w) எழுத்துங்க (s)
bull

எருது
bulls

எருதுகள் (w) எருதுங்க (s)
goat

ஆடு
goats

ஆடுகள் (w) ஆடுங்க (s)
lip

உதடு
lips

உதடுகள் (w) உதடுங்க (s)
rope
கயிறு
ropes
கயிறுகள் (w) கயிறுங்க (s)
well
கிணறு
wells
கிணறுகள் (w) கிணறுங்க (s)
dream
கனவு
dreams
கனவுகள் (w) கனவுங்க (s)
expense
செலவு
expenses
செலவுகள் (w) செலவுங்க (s)
enemy
சத்துரு(w)
enemies
சத்துருக்கள் (w)
Hindu
இந்து
Hindus
இந்துக்கள் (w) இந்துங்க (s)
tree
மரம்
trees
மரங்கள் (w) மரங்க (s)
lesson
பாடம்
lessons
பாடங்கள் (w) பாடங்க (s)
elder sister
அக்கா
elder sisters
அக்காமார்கள் (w) அக்காவுங்க (s)
elder brother
அண்ணா
elder brothers
அண்ணாமார்கள் (w) அண்ணாவுங்க (s)
younger brother
தம்பி
younger brothers
தம்பிமார்கள் (w) தம்பிவுங்க (s)
mother
அம்மா
mothers
அம்மாமார்கள் (w) அம்மாவுங்க (s)
father
அப்பா
fathers
அப்பாமார்கள் (w) அப்பாவுங்க (s)
father’s younger brother
சித்தப்பா
father’s younger brothers
சித்தப்பாமார்கள் (w) சித்தப்பாவுங்க (s)
mother’s younger sister
சித்தி
mother’s younger sisters
சித்திமார்கள் (w) சித்திவுங்க (s)
father’s elder brother
பெரியப்பா
father’s elder brothers
பெரியப்பாமார்கள் (w) பெரியப்பாவுங்க (s)
mother’s elder sister
பெரியம்மா
mother’s elder sisters
பெரியம்மாமார்கள் (w) பெரியம்மாவுங்க (s)
mother’s brother
மாமா
mother’s brothers
மாமாமார்கள் (w) மாமாவுங்க (s)
father’s sister
மாமி
father’s sisters
மாமிமார்கள் (w) மாமிவுங்க (s)
pearl
முத்து
pearls
முத்துக்கள் (w) முத்துங்க (s)